விஸ்வாசம் ரிலீஸான இன்று நடந்த 'அந்த' அதிசயம்: சாய் சாய்

By Siva

சென்னை: விஸ்வாசம் ரிலீஸான இன்று ட்விட்டரில் ஒரு அதிசயம் நடந்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் அஜித் மாஸ், கெத்து என்று தெரிவித்துள்ளனர்.

சாரி சிவா, திட்டிவிட்டோம், படம் நன்றாக உள்ளது என்று ரசிகர்கள் கூறியுள்ளார்கள்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

விஸ்வாசம் அப்டேட்டை எதிர்பார்த்து அஜித் ரசிகர்கள் சிவாவின் ட்விட்டர் பக்கம் சென்று ஏமாந்த நாட்கள் தான் அதிகம். மனிதர் ட்விட்டர் பக்கமே வருவது இல்லை. வந்தாலும் ரீட்வீட் செய்வதுடன் நிறுத்துக் கொள்வார். இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் அவரை திட்டித் தீர்த்தனர்.

சிவா

விஸ்வாசம் ரிலீஸாகியுள்ள இன்று தான் சிவாவுக்கு ட்வீட் போட வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் அவர்.

தல ரசிகாஸ்

அடேங்கப்பா, சிவா கூட ட்வீட் செய்துவிட்டாரே என்று தான் வியக்கத் தோன்றுகிறது. இத்தனை நாட்கள் திட்டியதற்காக அஜித் ரசிகர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

அதிசயம்

ஒன்றரை ஆண்டுகள் கழித்து சிவா ட்வீட் செய்துள்ளார். அதிசயம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X