49 ஓ-வுக்குப் போடுங்க! - இயக்குநர் எஸ்பி ஜனநாதன்

By Shankar

இந்தத் தேர்தலில் எந்த அணியையும் பிடிக்காத வாக்காளர்கள் 49 ஓவுக்கு வாக்களிக்கவும். ஆனால் வாக்குச்சாவடிக்குப் போகாமல் மட்டும் இருந்துவிடாதீர்கள், என்று இயக்குநர் ஜனநா‌தன்‌ கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொ‌டர்‌பா‌க அவர்‌ வெ‌ளி‌யி‌ட்‌டுள்‌ள அறி‌க்‌கை‌:

"நடை பெறும் சட்ட மன்ற தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற கொள்கையை கொண்டவர் நீங்கள் என்றால், உங்கள் வாக்குரிமையை 49ஓ விற்கு வாக்களித்து பதிவு செய்யுங்கள் என்று கேட்டுக் கொகிறேன்

49ஓ விற்கான வாக்குப்பதிவின் எண்ணிக்கை வருங்கால அரசியல் - தேர்தல் சீர்திருத்தங்களுக்கு அடிப்படையாக இருக்கும்

49ஓ விற்கு வாக்களிப்பதும், ஒரு அரசியல் நடவடிக்கையே... இதில் ஒன்றுபட்ட கருத்துடையவர்கள் மற்றவர்களுக்கும் இந்த கருத்தை எடுத்துச் செல்லுங்கள்.

தேர்தல் கமிஷன் அறிவித்திருக்கும் தேர்தல் விதியின் படி 49 ஓ விற்கு வாக்களியுங்கள்...", என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X