»   »  என்னது இது, ரஜினியை பற்றி ஒரு டைரக்டர் இப்படி சொல்றார், மற்றொருவர் அப்படி சொல்றாரே!!!

என்னது இது, ரஜினியை பற்றி ஒரு டைரக்டர் இப்படி சொல்றார், மற்றொருவர் அப்படி சொல்றாரே!!!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என நினைக்கும் ரசிகர்கள் !!- வீடியோ

சென்னை: ரஜினி சார்...ரொம்ப எதிர்பார்ப்பை எகிற வைச்சு இருக்கிறீங்க்க...பார்த்துக்கோங்க..இன்னும் ஒரு நாள்தான் இருக்கு என இயக்குனரும், நடிகருமான வெங்கடேஷ் ட்வீட்டியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். வரும் 31ம் தேதி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பதாக கூறியுள்ளார்.

ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவது பற்றி தான் அறிவிப்பார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

ரஜினி

ரஜினி சார்...ரொம்ப எதிர்பார்ப்பை எகிற வைச்சு இருக்கிறீங்க்க...பார்த்துக்கோங்க..இன்னும் ஒரு நாள்தான் இருக்கு என இயக்குனரும், நடிகருமான வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

கிசுகிசுக்கள்

சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகனாகிய நான் அவரை எப்பொழுதுமே நடிகராகவே பார்க்க விரும்புகிறேன். டிசம்பர் 31ம் தேதி இந்த ஆண்டு மற்றும் அனைத்து கிசுகிசுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கட்டும் என்று இயக்குனர் திரு ட்வீட்டியுள்ளார்.

ஆசை

எனக்கும் அதான் சார் ஆசை...பார்க்கலாம் என்று ஒருவர் திருவின் ட்வீட்டை பார்த்துவிட்டு கமெண்ட் போட்டுள்ளார்.

ரசிகர்

திரு ட்வீட்டியது மிகவும் சரி என்று கூறுவது போல கரெக்டு என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார். ரஜினியை முதல்வராக பார்க்க ஒரு கூட்டம் துடித்தாலும், அவரை தொடர்ந்து நடிகராக பார்க்கவே பலர் விரும்புகிறார்கள்.

English summary
Director Thiru tweeted that, 'As A Hardcore Superstar Fanatic , I wish to see him as an Actor for ever.. let 31st Dec be d end for this year as well as All the Gossips..'. Rajini fans are eagerly waiting for the big announcement.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X