விஜயை வைத்து படம் பண்ண ஆசைப்படும் இயக்குநர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: நடிகர் விஜயை வைத்து படம் இயக்க ஆசைப்படும் இயக்குநர் வசந்தபாலன் உட்பட பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளன.
Recommended Video
தமிழ் சினிமாவில் நடைபெறும் சுவாரசிய நிகழ்வுகள் மற்றும் அப்டேட்டுகள் குறித்து பல்வேறு தகவல்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் சூர்யா மீதான மீரா மிதுன் கோபத்திற்கு காரணம் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் பல காட்சிகள் கட் செய்யப்பட்டதுதான் என தெரிவித்துள்ளார்.
இதேபோல் இயக்குநர் வசந்த பாலன் நடிகர் விஜயை வைத்து படம் இயக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். மேலும் அண்ணாத்த கதை கசியவில்லை கதையே வேறு என்றும் கூறியுள்ளார் பிகே.
வரலக்ஷ்மியின் டேனி படம் குறித்து தனது வீடியோவில் பேசியுள்ள பிகே, சூரரைப்போற்று படத்தின் காட்டுப்பயலே பாடல் படைத்துள்ள சாதனைக் குறித்தும் பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











