தலைவரே... தலைவரே... உருகிய வெங்கட்பிரபு... எஸ்ஜே சூர்யாவுடன் புகைப்படம் பகிர்வு

சென்னை : நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா கூட்டணியில் வெளியாகியுள்ளது மாநாடு படம்.

Recommended Video

என் தலைவன் வேற Level | Maanadu பார்த்த Srinidhi பயங்கர Excited Video

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. வசூல் சாதனை புரிந்து வருகிறது.

படத்தில் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு பெரிதும் பாராட்டுக்கு உள்ளாகியுள்ளது.

மாநாடு படம்

மாநாடு படம்

நடிகர் சிம்பு எஸ்ஜே சூர்யா கூட்டணியில் உருவாகி கடந்த 25ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது மாநாடு படம். இந்த படம் திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் சிறப்பாக ஓடி வசூல் சாதனை புரிந்து வருகிறது. டைம் லூப் பாணியில் இந்த படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

விறுவிறுப்பான திரைக்கதை

விறுவிறுப்பான திரைக்கதை

படத்தில் எஸ் ஜே சூர்யா, சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர். படம் விறுவிறுப்பான திரைக்கதையுடன் ரசிகர்களை கவர்ந்துள்ளது. வித்தியாசமான முறையில் இந்த படம் வெளிவந்துள்ளது. குறிப்பாக எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு படத்தில் பாராட்டுக்கு உள்ளாகியுள்ளது.

எஸ்ஜே சூர்யாவுக்கு பாராட்டு

எஸ்ஜே சூர்யாவுக்கு பாராட்டு

அவருக்கு சக நடிகர்களும் ரசிகர்களும் தொடர்ந்து பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தொலைபேசி மூலம் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதனால் எஸ்ஜே சூர்யா மிகவும் குஷியாக உள்ளார்.

சிறப்பான இயக்குனர்

சிறப்பான இயக்குனர்

சிறப்பான பல படங்களை இயக்கியுள்ள எஸ்ஜே சூர்யா தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகி வரும் படங்கள் அனைத்தும் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் மாநாடு படம். படத்தில் சிம்புவை ஓவர்டேக் செய்துள்ளார் எஸ் ஜே சூர்யா.

வெங்கட்பிரபு இயக்கம்

வெங்கட்பிரபு இயக்கம்

வெங்கட்பிரபு இயக்கத்தில் படம் சிறப்பாக அமைந்துள்ளது. ஒவ்வொரு கேரக்டரையும் அவர் நல்ல முறையில் பயன்படுத்தி இருந்தார். குறிப்பாக திரைக்கதை சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு இருந்தது.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பு

சுரேஷ் காமாட்சி தயாரிப்பு

கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் படத்திற்கு மேலும் அழகு சேர்த்து இருந்தனர். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் படம் சிறப்பாக தயாராகி இருந்தது. இரண்டு ஆண்டுகளாக வெளிவர முடியாமல் தவித்தாலும் படம் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தள்ளிப்போன ரிலீஸ்

தள்ளிப்போன ரிலீஸ்

முன்னதாக தீபாவளி பந்தயத்தில் இருந்த இந்த படம் மேலும் ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் படம் குறித்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.

புகைப்படத்தை பகிர்ந்த வெங்கட்பிரபு

புகைப்படத்தை பகிர்ந்த வெங்கட்பிரபு

எஸ்ஜே சூர்யா உடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள வெங்கட்பிரபு, தலைவரே என்று மூன்று முறை தெரிவித்துள்ளார். அந்தப் புகைப்படம் மிகவும் அழகாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X