ரஜினியுடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் திடீர் சந்திப்பு... வைரலாகும் புகைப்படம்!

நடிகர் ரஜினிகாந்த்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் மும்பையில் சந்தித்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

Recommended Video

Actor RajiniKanth Movie Update: ரஜினியை மும்பையில் சந்தித்து பேசினார்- வீடியோ

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் மும்பையில் சந்தித்து பேசினார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் தர்பார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

Director Vignesh sivan meets actor Rajini

இந்நிலையில், நடிகை நயன்தாராவின் காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து பேசினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

விக்னேஷ் சிவன் தற்போது சிவகார்த்திகேயன் படத்தை இயக்குகிறார். இந்நிலையில் தர்பார் படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை அவர் சந்தித்துள்ளது பல்வேறு ஊகங்களுக்கு வழி வகுத்துள்ளது.

ரஜினியின் அடுத்தப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதற்கான முயற்சியா இது. அல்ல மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டும் தானா என்பது போன்ற பேச்சுக்கள் கோலிவுட்டில் ஆரம்பித்துவிட்டன. 'கத்திரிக்காய் முத்துனா கடைத்தெருவில்' எனும் பழமொழியை கோலிவுட்காரர்கள் கோடிட்டு காட்டுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X