டைரக்டர் விஜய் பையனோட முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்... வைரலான புகைப்படங்கள்

சென்னை : டைரக்டர் விஜய் தற்போது தலைவி படத்தின் டைரக்ஷனில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 2019ல் அவர் ஐஸ்வர்யா என்பவரை மணமுடித்தார். கடந்த ஆண்டு மே 30ம் தேதி அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தன்னுடைய மகனின் முதல் பிறந்தநாளை நேற்றைய தினம் சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

தலைவி படம் டைரக்ஷன்

தலைவி படம் டைரக்ஷன்

டைரக்டர் விஜய் இறுதியாக கடந்த 2019ல் தேவி 2 படத்தை டைரக்ட் செய்திருந்தார். தற்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோபிக் படமான தலைவியை டைரக்ட் செய்து வருகிறார். தொடர்ந்து பல்வேறு சிறப்பான படங்களை அவர் கொடுத்து வருகிறார்.

சிறப்பான கொண்டாட்டம்

சிறப்பான கொண்டாட்டம்

நடிகை அமலாபாலுடன் ஏற்பட்ட மணமுறிவுக்கு பிறகு கடந்த 2019ல் ஐஸ்வர்யா என்பவரை மணமுடித்தார் விஜய். அவர்களுக்கு கடந்த ஆண்டு மே மாதம் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தன்னுடைய மகனின் முதல் ஆண்டு பிறந்தநாளை நேற்றைய தினம் மிகச்சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

த்ருவா விஜய்

த்ருவா விஜய்

முதல்முறையாக தன்னுடைய மகனின் பெயரை வெளியிட்டுள்ளார் விஜய். த்ருவா விஜய் என்பது அவருடைய குழந்தையின் பெயர். நேற்றைய தினம் த்ருவாவின் பிற்நதநாளையொட்டி இரண்டு பெரிய கேக்குகளை வாங்கி அமர்க்களப்படுத்தியுள்ளார்.

வைரலான புகைப்படங்கள்

வைரலான புகைப்படங்கள்

இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகனை முதல் முதல்முறையாக ட்விட்டர் பக்கத்தில் அவர் அறிமுகப்படுத்தினார். அப்போது அந்த புகைப்படங்கள் வைரலாகின. தற்போது இந்த பிறந்தநாள் புகைப்படங்களும் வைரலாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X