நகைச்சுவை கலந்த காதல் கதை... முதன்முறையாக டைரக்டர் விஜயுடன் இணைகிறார் விக்ரம் பிரபு!

சென்னை: இயக்குனர் விஜயின் அடுத்த படத்தில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்க உள்ளார். இந்த படத்தை லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கிறார்.

மதராசப்பட்டிணம், தெய்வத் திருமகள், தலைவா உள்ளிட்ட வெற்றிப்படங்களைத் தந்தவர் இயக்குநர் விஜய். இவருக்கும் நடிகை அமலாபாலுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

இதற்கிடையே இவரது இயக்கத்தில் வெளியான சைவம் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தனது புதிய படம் குறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குநர் விஜய்.

இது குறித்து இயக்குனர் விஜய் கூறியதாவது:-

வெற்றி....

வெற்றி....

‘சைவம்' படம் வெற்றிகரமாக ஓடுகிறது. பல தரப்பில் இருந்தும் இதற்கு பாராட்டுகள் வருகின்றன.

பொறுப்பு கூடியுள்ளது...

பொறுப்பு கூடியுள்ளது...

குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாய் பார்க்கிறார்கள். இந்த படத்துக்கு பிறகு நல்ல கதை கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு மேலும் அதிகமாகியுள்ளது.

காதல் கதை...

காதல் கதை...

இந்நிலையில், எனது புதிய படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். இப்படம் நகைச்சுவை கலந்த காதல் கதை.

தேர்வு...

தேர்வு...

இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. பெரும்பாலும் படப்பிடிப்புகள் சென்னையிலேயே நடத்த திட்டமிடப் பட்டுள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பு...

படப்பிடிப்பு...

இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X