twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மொதல்ல உடம்பை குறைங்க, அப்புறம் பார்க்கலாம்: லட்சுமி மேனனிடம் இயக்குனர்கள் கறார்

    By Siva
    |

    சென்னை: முதலில் உடம்பை குறைத்துவிட்டு வாங்க, அதன் பிறகு பார்க்கலாம் என்று இயக்குனர்கள் நடிகை லட்சுமி மேனனிடம் நேரடியாகவே கூறுகிறார்களாம்.

    15 வயதில் நடிகையானார் கேரளாவை சேர்ந்த லட்சுமி மேனன். வயது கம்மி என்றாலும் ஆள் பார்க்க பெரிய பெண் மாதிரி இருப்பதால் சீனியர்களுக்கு கூட ஜோடியாக நடித்து வருகிறார்.

    கடந்த ஆண்டு அவருக்கு வெயிட் போட்டுவிட்டது.

    றெக்க

    றெக்க

    விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்த படத்தில் லட்சுமி மேனன் குண்டாக இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் அவரை கலாய்க்க ஆரம்பித்தனர் இன்றுவரை கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    வாய்ப்பு

    வாய்ப்பு

    குண்டாக இருப்பதால் லட்சுமிக்கு பட வாய்ப்புகள் வருவது இல்லை. உடம்பை குறைத்துவிட்டு வாங்க என்று இயக்குனர்கள் முதலில் ஜாடை மாடையாக கூறி வந்தனர். தற்போதோ நேரடியாகவே கூறுகிறார்களாம்.

    பிரபுதேவா

    பிரபுதேவா

    லட்சுமி மேனன் சீனியரான பிரபுதேவாவுக்கு ஜோடியாக யங் மங் சங் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் உடல் எடையை குறைத்துள்ளாராம்.

    மீம்ஸ்

    மீம்ஸ்

    எடையை குறைத்தும் லட்சுமி குண்டாக இருப்பதாகவே ரசிகர்கள் கூறுகிறார்கள். மேலும் அவரின் யங் மங் சங் லுக்கை வைத்து சமூக வலைதளங்கலில் ஏகப்பட்ட மீம்ஸ்கள் உலா வருகின்றன.

    English summary
    Directors are reportedly asking actress Lakshmi Menon to lose some weight inorder to grab film offers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X