Just In
- 15 min ago
இப்போதான் ஹேப்பி.. சொந்த உழைப்பில் 4 பெட்ரூம் வீடு.. பல வருட கனவை நனவாக்கிய பிரபல நடிகை!
- 32 min ago
பிறந்தநாள் அதுவுமா இமானுக்கு இன்ப அதிர்ச்சி.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் இசையமைப்பாளர்!
- 1 hr ago
பாஜக சார்பில் போட்டியிடுகிறேனா? எனக்கு அரசியல்னா என்னன்னே தெரியாதே.. பிரபல நடிகை பளிச்!
- 1 hr ago
இவ்ளோ க்ளோஸ் ஆகாதும்மா.. விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன்தாரா.. காண்டாகும் ரசிகர்கள்!
Don't Miss!
- Finance
டாடாவுக்கு அரசு நிறுவனம் கொடுத்த சூப்பரான சான்ஸ்.. அதுவும் ரூ1,200 கோடியில்..!
- News
காந்தியைவிட பிரபலமானவர் போஸ்.. அவரை கொன்றது காங்கிரஸ்தான்... பாஜக எம்பி சர்ச்சைப் பேச்சு
- Sports
மைதானத்துல தான் ஆக்ரோஷமா இருப்பாரு... வெளியில அப்படி ஒரு பணிவு... ஜோஷ் பிலிப் பாராட்டு
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தமிழ் ராக்கர்ஸுக்கு கோரிக்கை விடுக்கும் இயக்குனர்கள்: சவால் விட்டது என்னாச்சு விஷால்?
சென்னை: தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் இருக்க கோலிவுட் இயக்குனர்களோ படத்தை ரிலீஸ் செய்யும் முன்பு தமிழ் ராக்கர்ஸுக்கு கோரிக்கை விடுக்கத் துவங்கியுள்ளனர்.
ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் செய்ய இயக்குனர், தயாரிப்பாளர் என்று படக்குழு படாதபாடு படுகிறது. இந்நிலையில் படம் ரிலீஸான அன்றே அதை வெளியிட்டு தயாரிப்பாளர்களின் வயிற்றில் அடித்து வருகிறது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம்.
புதுப்படம் ரிலீஸானால் அதை எதிர்பார்த்து தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு செல்லும் பழக்கம் அதிகரித்துள்ளது.

கோரிக்கை
படத்தை ரிலீஸ் செய்யும் முன்பு இயக்குனர்கள் தமிழ் ராக்கர்ஸுக்கு கோரிக்கை விடுக்கத் துவங்கியுள்ளனர். வேலைக்காரன் பட ரிலீஸுக்கு முன்பு மோகன்ராஜா கூட தமிழ் ராக்கர்ஸுக்கு கோரிக்கை வைத்தார்.

பலூன்
ஏதாச்சும் பாத்து பண்ணுங்க பாஸ் என்று பலூன் பட இயக்குனர் சினிஷும் தமிழ் ராக்கர்ஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் ராக்கர்ஸிடம் இயக்குனர்கள் கெஞ்சும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

சவால்
ஏப்ரல் 2ம் தேதிக்கு பிறகு நீயா நானான்னு பார்த்துவிடுகிறேன் என்று கடந்த மார்ச் மாதம் நடந்த சிம்பா இசை வெளியீட்டு விழாவில் வீர வசனம் பேசினார் விஷால். ஆனால் அவரால் தமிழ் ராக்கர்ஸை ஒன்னும் செய்ய முடியவில்லை. தயாரிப்பாளர் சங்க தேர்தலின்போது கூறிய வாக்குறுதியை அவரால் நிறைவேற்ற முடியவில்லை.

சினிமா
தமிழ் ராக்கர்ஸை தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால் ஒழிப்பார் என்ற நம்பிக்கையை சினிமாக்காரர்கள் இழந்துவிட்டனர். அதனால் தான் நேரடியாக தமிழ் ராக்கர்ஸிடம் கோரிக்கை விடுக்கிறார்கள். என்ன செய்யப் போகிறீர்கள் விஷால்?

சங்கம்
நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்திலேயே செய்ய வேண்டியது நிறைய உள்ளது. இந்நிலையில் அரசியலுக்கு போய் அசிங்கப்பட்டு வருவது தேவைதானா என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.