இனி எங்கே இருந்து ‘NNN' சேலஞ்ச் பண்றது.. உள்ளாடையுடன் உச்சகட்ட கவர்ச்சியில் சூர்யா பட ஹீரோயின்!

சென்னை: சூர்யா 42 படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் திஷா பதானி வெளியிட்டுள்ள உள்ளாடை அணிந்த புகைப்படம் சூர்யா ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது.

பாலிவுட் நடிகையான திஷா பதானி படு கவர்ச்சியாக பிகினி உடைகளில் ஏகப்பட்ட போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் சும்மா அடுக்கி வைத்திருக்கிறார்.

Calvin Klein எனும் பிரபல உள்ளாடை நிறுவனத்துடன் மீண்டும் கைகோர்த்துள்ள நிலையில், தற்போது அந்த உள்ளாடையை அணிந்து கொண்டு உச்சகட்ட கவர்ச்சியில் கொடுத்துள்ள போஸ் இணையத்தை தீ பிடிக்க வைத்துள்ளது.

அஜித்தை தொடர்ந்து சூர்யா

அஜித்தை தொடர்ந்து சூர்யா

நேர்கொண்ட பார்வை படத்தில் வித்யா பாலன் நடித்த நிலையில் வலிமை படத்தில் ஹூமா குரேஷி நடித்திருந்தார். அஜித்தை போலவே தற்போது பாலிவுட் நடிகைகளை கோலிவுட்டுக்கு நடிகர் சூர்யாவும் களமிறக்கி உள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படமான சூர்யா 42 படத்தில் திஷா பதானி ஹீரோயினாக நடித்து வருகிறார்.

உள்ளாடை விளம்பரம்

உள்ளாடை விளம்பரம்

Calvin Klein எனும் பிரபல உள்ளாடை நிறுவனத்தின் மாடலாக சில ஆண்டுகள் இருந்த வந்த திஷா பதானி அதன் பின்னர் அந்த நிறுவன ஒப்பந்தம் முடிந்தவுடன் விலகினார். இந்நிலையில், மீண்டும் திஷா பதானி அந்த உள்ளாடை நிறுவனத்துடன் இணைந்துள்ள நிலையில், உள்ளாடை அணிந்த படு ஹாட்டான புகைப்படத்தை தற்போது தனது சோஷியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார்.

உச்சகட்ட கவர்ச்சி

உச்சகட்ட கவர்ச்சி

சூர்யாவின் ஹீரோயின் மீண்டும் உள்ளாடை நிறுவனத்துடன் இணைந்த நிலையில், ஏற்கனவே Calvin Klein உள்ளாடைகளை அணிந்த படி கொடுத்த ஹாட் போட்டோக்களை ரசிகர்கள் அவரது ட்வீட்டுக்கு கீழ் கமெண்ட்டுகளாக போட்டு வருகின்றனர். மறுபடியும் இணையத்தை சூடாக்க திஷா பதானி கிளம்பிட்டார் என ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

நோ நட் நவம்பர் போச்சே

நோ நட் நவம்பர் போச்சே

இந்த நவம்பர் மாதம் திடீரென No Nut November என்கிற விபரீத சவாலை இளைஞர்கள் எதிர்கொண்டு வரும் நிலையில், திஷா பதானியை இப்படி டூ பீஸில் பார்த்ததுமே நோ நட் நவம்பர் போச்சே என ரசிகர்கள் புலம்பித் தள்ளி வருகின்றனர். சீக்கிரமே சூர்யா 42 படத்தின் அப்டேட் வெளியானால் வேறலெவலில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X