எவன் திட்டினால் எனக்கென்ன: மீண்டும் டூ பீஸ் போட்டோவை வெளியிட்ட நடிகை

By Siva

Recommended Video

எவன் திட்டினால் எனக்கென்ன?! டூ பீஸ் போட்டோ வெளியிட்ட நடிகை..

மும்பை: தீபிகா, ரன்வீர் திருமண நிகழ்ச்சி நடக்கும் இந்த நேரத்திலும் ரசிகர்களை தன்னை பற்றேய பேச வைத்துள்ளார் நடிகை திஷா பதானி.

பாலிவுட் நடிகை திஷா பதானி ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து செம ஃபிட்டாக உள்ளார். வாஷ்போர்டு ஆப்ஸ் வைத்திருப்பதால் அதை அடிக்கடி புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய படுகவர்ச்சி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

திஷா பதானி

திஷா பதானி கால்வின் க்ளெய்ன் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கால்வின் க்ளெய்ன் உள்ளாடை அணிந்து புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் அவர்.

 கலாய்

கலாய்

தன்னுடைய உள்ளாடை புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் கிண்டல் செய்வார்கள் என்று நினைத்தாரோ என்னவோ, கமெண்ட் செக்ஷனை மியூட் செய்து வைத்துள்ளார் திஷா பதானி.

 கிண்டல்

கிண்டல்

தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படம் வெளியிட்டார் திஷா பதானி. அந்த புகைப்படத்தில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து ஜாக்கெட்டுக்கு பதில் கால்வின் க்ளெய்ன் பிரா மட்டும் அணிந்திருந்தார். அதை பார்த்து பலரும் அவரை விளாசினார்கள். அதன் பிறகு கமெண்ட்டை மியூட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 கவனம்

கவனம்

பாலிவுட்டின் பிரபலமான ஜோடியான ரன்வீர் சிங், தீபிகா படுகோனே திருமண நிகழ்ச்சி நடக்கும் நேரத்திலும் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார் திஷா. அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெயிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X