»   »  நடிகையின் மானத்தை சரியான நேரத்தில் காப்பாற்றிய வாரிசு நடிகர்

நடிகையின் மானத்தை சரியான நேரத்தில் காப்பாற்றிய வாரிசு நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஃபேஷன் ஷோவில் ராம்ப் வாக் செய்யவிருந்த பாலிவுட் நடிகை திஷா பதானியின் மானத்தை காப்பாற்றியுள்ளார் நடிகர் டைகர் ஷ்ராப்.

பாலிவுட் நடிகை திஷா பதானியும், நடிகர் டைகர் ஷ்ராபும் காதலித்து வருவதாக பேசப்படுகிறது. இருவரும் ஜோடியாக ஊர் சுற்றுகிறார்கள் ஆனால் காதலா என்று கேட்டால் மட்டும் பதில் அளிப்பது இல்லை.

அவர்கள் பதில் அளிக்காவிட்டாலும் அவர்களின் காதலை பாலிவுட் உறுதி செய்துவிட்டது.

ஃபேஷன் ஷோ

ஃபேஷன் ஷோ

லாக்மி ஃபேஷன் வீக் 2017 நிகழ்ச்சியில் திஷாவும், டைகர் ஷ்ராபும் கலந்து கொண்டனர். இருவரும் அழகாக உடை அணிந்து ராம்ப் வாக் செய்ய வந்தனர்.

திஷா

திஷா

திஷா குட்டி கவுன் அணிந்து வந்தார். ராம்ப் வாக் மேடையின் தரையை கண்ணாடிகளால் அலங்கரித்திருந்தனர். இதை பார்த்த டைகர் ஓடிப் போய் திஷாவின் காதில் ஏதோ சொன்னார்.

டைகர்

டைகர்

டைகர் கூறிய பிறகு திஷா ராம்ப் வாக் செய்யவில்லை. மாறாக கார்பெட்டில் நின்று புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். அவர் ராம்ப் வாக் செய்திருந்தால் குட்டி உடைக்கு அசிங்கமாகியிருந்திருக்கும்.

நல்ல வேளை

நல்ல வேளை

அனைவர் முன்பும் திஷாவின் மானம் காற்றில் பறக்காமல் காப்பாற்றிவிட்டார் டைகர். திஷா டிசைனர் மனிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த ஆடை அணிந்திருந்தார்.

English summary
Disha Patani and her rumoured boyfriend, Tiger Shroff were recently spotted at the Lakme Fashion Week 2017. While, both the duo made heads turn with their 'oh-so-killer' appearances, Disha Patani was left all embarrassed when she has asked to walk the ramp for Manish Malhotra.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil