சங்கமித்ரா துவங்காவிட்டாலும் சுந்தர் சி. ஹீரோயினுக்கு அடித்தது ஜாக்பாட்

By Siva

Recommended Video

நீச்சல் குளத்தில் அரைகுறையாக சுந்தர் சி. ஹீரோயின்- வீடியோ

மும்பை: நடிகை திஷா பதானிக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

சுந்தர் சி. இயக்கவிருக்கும் மெகா பட்ஜெட் படமான சங்கமித்ராவில் இளவரசியாக நடிக்க பாலிவுட் நடிகை திஷா பதானியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்காமல் இழுத்துக் கொண்டே போகிறது.

பாகி 2

பாகி 2

சங்கமித்ரா துவங்கும்போது துவங்கட்டும் என்று திஷா பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தனது காதலர் டைகர் ஷ்ராபுடன் சேர்ந்து நடித்த பாகி 2 படம் ஹிட்டானது.

பாரத்

அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் சல்மான் கான் நடித்து வரும் பாரத் படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியங்கா சோப்ரா நடிக்கிறார். இந்நிலையில் இரண்டாவது ஹீரோயினாக திஷா பதானியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

திஷா

சல்மான் கான் படத்தில் நடிக்க கிடைத்துள்ள வாய்ப்பால் திஷா பதானி மகிழ்ச்சி அடைந்துள்ளார். தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ரம்ஜான்

ரம்ஜான்

பாரத் படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. ஹாலிவுட்டில் கிட்டத்தட்ட செட்டில் ஆகிவிட்ட ப்ரியங்கா சோப்ரா மூன்று ஆண்டுகள் கழித்து பாலிவுட் படத்தில் நடிக்கிறார்.

வைரல்

திஷா பதானி தான் நீச்சல் குளத்தில் தலைகீழாக நிற்கும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X