ஹீல்ஸ்ல டிரெஸ் மாட்டியிருக்கு.. அப்படியே நடந்தா டர் ஆகிடும்.. திஷா படானியை கலாய்த்த நெட்டிசன்ஸ்!

மும்பை: பாலிவுட்டின் லேட்டஸ்ட் செக்ஸி பாம் திஷா படானி தற்போது வெளியிட்டுள்ள படுகவர்ச்சியான புகைப்படத்தை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஆதித்யா ராய் கபூர், திஷா படானி நடிப்பில் உருவாகியுள்ள மலங் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு படு கவர்ச்சியான கிளிட்டர் ஆடையை அணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார் திஷா படானி.

தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த டிரெஸ்சுடன் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை படிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

செக்ஸி டிரைலர்

பாலிவுட் படமான மலங் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. டிரைலரின் தொடக்கத்திலேயே கடலில் இருந்து பிகினியில் திஷா படானி நடந்து வந்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்துள்ளார். மேலும், டிரைலரில் திஷா படானியை காட்டும் காட்சிகள் எல்லாம் செம்ம செக்ஸியாகவே இருக்கிறது.

2 கோடி வியூஸ்

2 கோடி வியூஸ்

ஆக்‌ஷன், ரொமான்டிக், ஹாட்னஸ் என பாலிவுட் படத்திற்கான மொத்த ஃபார்முலாக்களுடன் வெளியாகியுள்ள மலங் படத்தின் டிரைலர் ஒரே நாளில் 2 கோடி வியூஸ்களை தாண்டி வைரலாகி வருகிறது.

கிளிட்டர் க்ரீன்

மலங் படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பச்சை நிறத்தில் உடலை ஒட்டியபடி மின்னும் ஆடையை திஷா படானி அணிந்திருந்தார். தற்போது அந்த உடையுடன் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிகினி பியூட்டி

மலங் படத்தில் பிகினி உடையில் செம்ம செக்ஸியாக திஷா படானி கடலில் இருந்து வெளியே நடந்து வரும் வீடியோ க்ளிப்களை பதிவிட்டு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

செக்ஸி பாம்

பாலிவுட்டின் லேட்டஸ்ட் செக்ஸி பாம் திஷா படானி தான் என பாலிவுட் ரசிகர்கள் அவருக்கு தீவிர ரசிகர்கள் ஆகியுள்ளனர். சமீபத்தில் திஷா படானி வெளியிட்ட ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

ஹீல்ஸ்ல டிரெஸ் மாட்டிருக்கு

ஒன் சைட் தொடையழகு தெரியும்படி படுகவர்ச்சியாக உடை உடுத்தியுள்ள திஷா படானியின், ஒரு சைட் டிரெஸ் ஹீல்ஸில் மாட்டியிருப்பது போன்று அந்த புகைப்படத்தில் தெரிகிறது. இதை கவனித்த நெட்டிசன் ஒருவர், மேடம் ஹீல்ஸ்ல டிரெஸ் மாட்டியிருக்கு இப்படியே நடந்து போனா டிரெஸ் டர்ருன்னு கிழிஞ்சு அசிங்கமாகிடும் என கமெண்ட் போட்டு கலாய்த்துள்ளார்.

செம்ம லிப் லாக்

பிகினி உடையில் கடலில் ஆதித்யா ராய் கபூருக்கு திஷா படானி கொடுக்கும் செம்ம லிப் லாக் கிஸ் காட்சியையும் நெட்டிசன்கள் கட் செய்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

டூ மச் ஹாட்

திஷா படானியின் இந்த லேட்டஸ்ட் ஹாட் புகைப்படம் டூ மச் ஹாட்டாக இருக்கிறது என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

டார்லிங்

இந்த புகைப்படம் ஹாட்டாகவும், அழகாகவும் இருக்குது டார்லிங் என இந்த ரசிகர் ஐஸ் வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X