கடை திறப்பு விழாவுக்கு அழைத்து டூ பீஸ் போட்டோவை வெளியிட்ட நடிகை

By Siva

Recommended Video

எவன் திட்டினால் எனக்கென்ன?! டூ பீஸ் போட்டோ வெளியிட்ட நடிகை..

மும்பை: திஷா பதானி கால்வின் க்ளெய்ன் உள்ளாடைக்கு விளம்பரம் செய்து வருகிறார்.

பாலிவுட் நடிகை திஷா பதானி கால்வின் க்ளெய்ன் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார். அதில் இருந்து அவர் அந்த பிராண்டு உள்ளாடைகளை அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் மீண்டும் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் திஷா.

கடை

டெல்லியில் உள்ள டிஎல்எஃப் மாலில் கால்வின் க்ளெய்ன் புதிய கடையை திறந்து வைக்கிறார் திஷா பதானி. அந்த கடை திறப்பு விழாவுக்கு வருமாறு ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்து கால்வின் க்ளெய்ன் உள்ளாடையில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார் திஷா.

பயம்

பயம்

தீபாவளிக்கு இந்திய பாரம்பரிய உடை அணிந்து கால்வின் க்ளெய்ன் பிரா போட்டு புகைப்படம் வெளியிட்ட திஷாவை பலரும் விளாசினார்கள், கிண்டல் செய்தார்கள். இதையடுத்து இன்ஸ்டாகிராமில் கமெண்ட் பகுதியை மியூட் செய்தவர் இன்று வரை அதை அன்மியூட் செய்யவே இல்லை.

டைகர் ஷ்ராஃப்

டைகர் ஷ்ராஃப்

காதலர்களான திஷா பதானியும், பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராஃபும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இருவரும் ஜோடியாக டின்னருக்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்துவிட்டார்களா, இல்லை ஊடலா என்று தெரியவில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.

வாஷ்போர்டு ஆப்ஸ்

வாஷ்போர்டு ஆப்ஸ்

திஷா பதானி வாஷ் போர்டு ஆப்ஸ்(washboard abs) வைத்ததில் இருந்து இடுப்பு தெரியும்படி உடை அணிகிறார். டைகருடன் வெளியே சென்றபோது டி சர்ட்டை முடிச்சுபோட்டு இடுப்பு தெரியும்படி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X