சிவப்பு, வெள்ளை, கருப்பு.. விதவிதமாய்.. படுகவர்ச்சியாய்.. வைரலாகும் நடிகையின் உள்ளாடை புகைப்படங்கள்!
Recommended Video
சென்னை: வெள்ளை உள்ளாடையில் இருக்கும் நடிகை திஷா பதானியின் படுகவர்ச்சியான புகைப்படம் வைரலாகியுள்ளது.
டோனி படம் மூலம் பிரபலமானவர் திஷா பதானி. தற்போது சல்மான் கானுடன் அவர் நடித்துள்ள பாரத் திரைப்படம் ஜூன் 5ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
உடலை கட்டுப்கோப்பாக பேனி காப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் திஷா பதானி. தொடர் உடற்பயிற்சியின் மூலம் தனது உடலை ஸ்லிம்மாக வைத்திருக்கிறார்.
இவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம். அதனை பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருப்பர்.
வெள்ளை நிற உள்ளாடை:
இந்நிலையில் திஷா பதானி சமீபத்தில் வெளியிட்ட படுகவர்ச்சியான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் அவர், வெள்ளை உள்ளாடை அணிந்துள்ளார். அதில் அந்த உள்ளாடை தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் பளிச்சென தெரிகிறது. இந்த புகைப்படத்தை திஷாவின் ரசிகர்கள் டிரெண்டிங் ஆக்கிவிட்டனர்.
விடாது கருப்பு:
போதாக்குறைக்கு நேற்று புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் திஷா. இதில் அவர் கருப்பு நிற உள்ளாடையுடன் போஸ் கொடுத்துள்ளார். இந்தப் பதிவை வெளியிட்டு இன்னும் 24 மணி நேரம்கூட ஆகவில்லை. ஆனால், அதற்குள் சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தப் பதிவைப் பார்த்துள்ளனர்.
சிவப்பின் அழகே:
இதற்கு முன்னர் கடந்த மார்ச் மாதம் சிவப்பு நிற உள்ளாடையுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் திஷா. அதனை இதுவரை 25 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் எண்ணிக்கை:
திஷாவை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் 21 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கிறார்கள். இப்படியே தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களாக வெளியிட்டால் இந்த எண்ணிக்கை கூடிய விரைவில் மேலும் கூடும் என்பது மறுக்கமுடியாத உண்மை.


Click it and Unblock the Notifications











