படுகவர்ச்சி பிகினி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை திஷா பதானி

By Siva

Recommended Video

சுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்- வீடியோ

மும்பை: நடிகை திஷா பதானி வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

டோனி படம் மூலம் பிரபலமானவர் திஷா பதானி. அதன் பிறகு அவர் தனது காதலரான பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராபுடன் சேர்ந்து நடித்த பாகி 2 படம் சூப்பர் ஹிட்டானது.

இதையடுத்து அவருக்கு பாலிவுட்டில் மவுசு கூடிவிட்டது.

பாரத்

பாரத்

சல்மான் கான் நடித்து வரும் பாரத் படத்தில் திஷா பதானி ஒப்பந்தம் ஆகியுள்ளார். போஸ்டரில் திஷா பதானியின் புகைப்படத்தை போட முடிவு செய்தது பிடிக்காமல் தான் ப்ரியங்கா சோப்ரா படத்தை விட்டே வெளியேறியதாக கூறப்பட்டது. முன்னதாக ப்ரியங்கா போஸ்டர்களில் பிற நடிகைகளுடன் சேர்ந்து போஸ் கொடுத்துள்ளார். இம்முறை தான் இப்படி அடம் பிடித்திருக்கிறார்.

திஷா

திஷா பதானி தான் கருப்பு நிற மோனோகினி(பிகினி)யில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தீயாக பரவியுள்ளது. புகைப்படத்தில் திஷா கவர்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் போட்டுள்ளனர். திஷாவுக்கு நீச்சல் குளம், கடற்கரை என்றால் மிகவும் பிடிக்குமாம்.

 கோலிவுட்

கோலிவுட்

சுந்தர் சி.யின் சங்கமித்ரா படத்தில் இளவரசியாக நடிக்க உள்ளார் திஷா பதானி. இந்த படம் மூலம் திஷா கோலிவுட்டில் அறிமுகமாகிறார். சங்கமித்ரா ரூ. 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட உள்ள பிரமாண்ட படம் ஆகும். சங்கமித்ரா படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளாராம் சுந்தர் சி.

 குதிரையேற்றம்

குதிரையேற்றம்

சங்கமித்ரா படத்தில் இளவரசியாக நடிக்க வாள் சண்டை, குதிரையேற்றம் ஆகியவற்றை கற்றுக் கொண்டிருக்கிறாராம் திஷா. முன்னதாக சங்கமித்ரா படத்தில் நடிக்க ஒப்பந்தமான கையோடு லண்டனுக்கு சென்று வாள் சண்டை போட பயிற்சி எடுத்தார் ஸ்ருதி ஹாஸன் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X