டூ பீஸில் மிரள விடும் தோனி பட ஹீரோயின்.. 2 மில்லியன் வியூஸ்களை குவித்த ஹாட் போட்டோ!
சென்னை: தோனி பட ஹீரோயின் ஷேர் செய்துள்ள ஹாட் போட்டோ இன்ஸ்டாகிராமையே ஆட்டம் காண வைத்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான எம்எஸ் தோனி தி அன்டோல்டு ஸ்டோரி படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவுக்கு அறிமுகமானவர் திஷா பதானி.
முதல் படத்திலேயே பெரும் பிரபலமாகி நாடு முழுவதும் ரசிகர்களை பெற்றார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் திஷா பதானி.

டைகர் ஷெராஃப்புடன் டேட்டிங்
அடிக்கடி கிசுகிசுவிலும் சிக்கி வருகிறார் திஷா பதானி. நடிகர் டைகர் ஷெராஃப்புடன் அடிக்கடி கிசுகிசுவில் சிக்கும் திஷா பதானி, பல முறை டின்னர், லஞ்ச் என டேட்டிங்கில் டைகர் ஷெராஃப்புடன் சேர்ந்து கேமராக்களின் கண்களில் சிக்கி விடுகிறார்.

ஆயிஷா ஷெராஃப் பதிவு
ஆனால் இருவருமே தங்களின் ரிலேஷன்ஷிப் குறித்து பரவும் தகவல்களை மறுத்து வருகின்றனர். ஆனால் டைகர் ஷெராஃபின் தாயாரான ஆயிஷா ஷெராஃபின் சமீபத்திய போஸ்ட் ஒன்று பலரின் கவனத்தையும் பெற்றது.

அன்புக்குரியவர் ஆகிவிட்டீரே
அதாவது ஆயிஷா ஷெராஃப், திஷா பதானியின் சோஷியல் மீடியா பக்கத்தில் வொண்டர் வுமன் என பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆயிஷாவின் அன்புக்குரியவர் ஆகிவிட்டீரே என கிண்டலடித்து வந்தனர்.

ஆட்டம் காணும் இன்ஸ்டா
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள திஷா பதானி, அவ்வப்போது படு கவர்ச்சியான போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை திக்குமுக்காடச் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்திருக்கும் போட்டோ இன்ஸ்டாகிராமை ஆட்டம் காண வைத்துள்ளது.

உச்சபட்ச கவர்ச்சி
அதாவது டூ பிஸ் பிகினியில் உச்சபட்ச கவர்ச்சியை காட்டியிருக்கிறார் திஷா பதானி. கால்களில் பீச் மணல் ஒட்டியிருக்க செம செக்ஸி லுக்கில் ஸ்ட்ரக்ச்சரை காட்டியிருக்கிறார். திஷா பதானியின் இந்த போட்டோவை இதுவரை 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.
Recommended Video

வருன் தேஜ்ஜுடன்..
திஷா 2013ஆம் ஆண்டுக்கான ஃபெமினாஸ் மிஸ் இந்தியா இந்தூர் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தார். இதனை தொடர்ந்து வருண் தேஜ் உடன் லோஃபர் என்ற தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் 2015ஆம் ஆண்டு திரைத்துறைக்கு அறிமுகமானர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications