காதல் முறிந்த கையோடு படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட நடிகை

By Siva

மும்பை: காதல் முறிந்த கையோடு நடிகை திஷா பதானி தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகை திஷா பதானியும், நடிகர் டைகர் ஷ்ராஃபும் காதலித்து வந்தனர். 2 ஆண்டுகள் காதலித்த நிலையில் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

இருவரும் அவரவர் வேலையில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளனர்.

அழுகை

அழுகை

காதல் முறிவு ஏற்பட்டால் ஓரமாக உட்கார்ந்து அழுது நேரத்தை வீணாக்குவதில் நம்பிக்கை இல்லாதவர் திஷா. தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அவர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அவர் வாழ்வில் ஸ்பெஷலான ஒருவர் வந்துவிட்டதாக பாலிவுட் வட்டாரங்களில் பேச்சாக உள்ளது. அதே போன்று டைகருக்கும் ஒரு ஆள் கிடைத்துவிட்டாராம்.

 இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

காதல் முறிவு ஏற்பட்ட கையோடு திஷா தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். சிவப்பு நிற கவுன் அணிந்து ஜூஸ் குடித்தபோது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் வாவ், அழகாக இருக்கிறீர்கள். உங்களின் நிறத்திற்கு இந்த சிவப்பு மிகவும் பொருத்தமாக உள்ளது என்கிறார்கள்.

 கவர்ச்சி

கவர்ச்சி

தங்க நிற கவுன் அணிந்து போஸ் கொடுத்த புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் திஷா. அந்த புகைப்படத்தில் முழுநீள கவுனை தனது தொடை தெரியும் அளவுக்கு பிடித்து வைத்துக் கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார். திஷா ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து ஸ்லிம்மாக உள்ள தனது காலை காட்டியுள்ளார்.

 இஸ்ரேல்

இஸ்ரேல்

இஸ்ரேலில் இன்ஸ்பிரேஷனை கண்ட திஷா என்ற தலைப்புடன் வெளியான பத்திரிகையின் அட்டைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் திஷா. இஸ்ரேலில் அப்படி என்னத்த கண்டீர்கள். வேறு நாடே கிடைக்கவில்லையா என்று சிலர் குமுறி கோபப்படும் ஸ்மைலியை போட்டுள்ளனர். இப்படி அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் திஷா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X