»   »  பெயர் பார்த்திபன்.. தொழில் நடிகர் + இயக்குநர்.. கிடைத்திருப்பது.. "மேன்மை தாங்கிய இயக்குநர்" விருது

பெயர் பார்த்திபன்.. தொழில் நடிகர் + இயக்குநர்.. கிடைத்திருப்பது.. "மேன்மை தாங்கிய இயக்குநர்" விருது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்காவை சேர்ந்த ரோசெஸ்டன் என்ற அமைப்பானது நடிகர் பார்த்திபனுக்கு உயரிய விருது வழங்கி கௌரவித்துள்ளது.

பிரெஞ்சு அரசின் உயரிய விருதான செவாலியர் விருதை நடிகர் கமல்ஹாசனுக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடிகர் பார்த்திபன் அமெரிக்காவின் உயரிய விருதை பெற்றுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த "ரோசெஸ்டன் அங்கீகார நிறுவனம்" என்ற அமைப்பு "மேன்மை தாங்கிய இயக்குநர்" எனும் விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.

Distinguished director award New York for Parthiban

கடந்த டிசம்பர் மாதம் சென்னை நகரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த போது மனித நேயத்துடன் செயல்பட்டு பலருக்கு உதவியதற்காக இந்த விருதினை அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்துள்ளது. இதனை நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

English summary
Actor-director R.Parthiban has received the 'Distinguished Director' Award from the Rocheston Accreditation Institute, New York. The citation in the gold coated certificate given to Parthiban read as below.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil