திரைத் துளி
ஆனந்தம் படத்தின் கேரள மாநில விநிநோயக உரிமையை படத்தின் ஹீரோக்களில் ஒருவரான மம்முட்டியேவாங்கியுள்ளார்.
முரளியுடன் மம்முட்டி இணைந்து நடித்திருக்கும் இப்படத்தில் அப்பாஸும் ஒரு ஹீரோவாக நடித்திருக்கிறார்.
படம் குறித்து பரம திருப்தி ஏற்பட்டவுடன் கேரள உரிமையை தானே வாங்கிக் கொள்ள மம்முட்டி முடிவுசெய்தாராம்.
ஆனந்தமாக இருங்க மம்முட்டி!
Comments


Click it and Unblock the Notifications