கேத்தி பெர்ரி விவாகரத்து... 6.5 மில்லியன் டாலர் வீடு கிடைத்தது!

ருஸ்ஸல் பிராண்ட் இங்கிலாந்தைச் சேர்ந்த காமெடி நடிகராவார். இவரும், பெர்ரியும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விவாகரத்து கோரி வழக்குத் தொடர்ந்தனர். லாஸ் ஏஞ்சலெஸ் கோர்ட் இதை விசாரித்து இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது.
விவாகரத்து உடன்பாட்டின்படி தற்போது இந்த லாஸ் ஏஞ்சலெஸ் வீடு பெர்ரிக்குக் கிடைத்துள்ளது. இந்த வீட்டை பெர்ரியும், பிராண்டும் சேர்ந்து வாங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications