»   »  மொடா குடிகாரியாக மாறிய கவர்ச்சிப் புயல்

மொடா குடிகாரியாக மாறிய கவர்ச்சிப் புயல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
குள்ளமாக நடிக்கும் ‘கிங்‘ கான்!

மும்பை: கத்ரீனா கைஃப் மொடா குடிகாரியாக மாறிய விஷயம் வெளியே தெரிய வந்துள்ளது.

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தனது சகோதரி இசபெல் கைஃபை ஹீரோயினாக்கிப் பார்க்க முயற்சி செய்து வருகிறார். தனக்கு பேராதரவு கொடுத்து மார்க்கெட்டை காப்பாற்றிக் கொடுத்த சல்மான் கானிடம் இசபெல்லுக்கு உதவுமாறு கேட்டுள்ளார்.

இதற்கிடையே மீடியாவை சந்தித்த இசபெல் ஓவர் சீன் போட்டு அது பெரிய விஷயமாகிவிட்டது. அதை பார்த்த சல்மான் இசபெல்லை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்க விரும்பவில்லையாம்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ஷாருக்கான், கத்ரீனா கைஃப், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடித்துக் கொண்டிருக்கும் படம் ஜீரோ. இந்த படத்தில் ஷாருக்கான் குள்ள மனிதராக வருகிறார் என்பது மட்டும் தான் அனைவருக்கும் தெரியும்.

குடிப்பழக்கம்

குடிப்பழக்கம்

ஜீரோ படத்தில் கத்ரீனா குடிப்பழக்கத்திற்கு அடிமையானவராக நடித்து வருகிறாராம். குடிப்பழக்கத்தால் வாழ்க்கையில் கஷ்டப்படும் பெண்ணாக நடிக்கிறாராம்.

விஞ்ஞானி

விஞ்ஞானி

வாழ்க்கையில் முன்னேற போராடும் விஞ்ஞானியாக அனுஷ்கா சர்மா நடிக்கிறாராம். கத்ரீனா, அனுஷ்கா பற்றிய தகவல் கசிந்த நிலையில் வேறு எந்த தகவலும் வெளியாகிவிடாமல் எச்சரிக்கையாக இருக்கிறார்களாம்.

ரிலீஸ்

ரிலீஸ்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜீரோ படம் வரும் டிசம்பர் மாதம் 21ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படம் நிச்சயம் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
According to reports, Katrina Kaif is acting as a person who battles with alcoholism in Shah Rukh Khan starrer Zero being directed by Aanand L Rai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X