ஓவியா ஃபேமிலி ஓவியாஆரவ் ஃபேமிலியானது உங்களுக்கு தெரியுமோ? #OviyAravFamily

By Siva

சென்னை: ஓவியா ஃபேமிலி இருப்பது தெரியும் ஓவியாஆரவ் ஃபேமிலி இருப்பது உங்களுக்கு தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா கலந்து கொண்டபோது அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். அந்த ரசிகர்கள் ட்விட்டரில் ஓவியா ஆர்மியை துவங்கினர்.

ஓவியா ஆர்மிக்கு தங்கள் தலைவியை ஒதுக்கி வைத்த ஆரவை சுத்தமாக பிடிக்காது.

திட்டு

திட்டு

ஓவியா ஆர்மி நேரம் கிடைக்கும்போது எல்லாம் ஆரவை கழுவிக் கழுவி ஊத்துவார்கள். ஆரவ் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அவரை ஓவியா ஆர்மி திட்டித் தீர்த்தது.

காப்பி

காப்பி

பிக் பாஸ் பட்டத்தை வென்ற ஆரவ் தனக்கு ஆர்மி வேண்டாம் குடும்பமாக இருக்கலாம் என்று ரசிகர்களிடம் தெரிவித்தார். ஓவியா சொன்னதை அப்படியே காப்பியடித்துவிட்டார் என்று அவரது ரசிகர்கள் திட்டினர்.

ஃபேமிலி

எலியும், பூனையுமாக இருந்த ஓவியா ஆர்மி, ஆரவ் ஆர்மி தற்போது சேர்ந்து ஓவியாஆரவ் ஃபேமிலியாகிவிட்டது. ஓவியா, ஆரவ் இருவரும் நல்லவர்கள் என்று கூறி வருகிறது அந்த ஃபேமிலி.

நடக்குமா?

நடக்குமா?

படத்தில் ஆரவுடன் சேர்ந்து நடிக்க மறுத்துள்ளார் ஓவியா. இந்நிலையில் நிஜத்தில் ஓவியா, ஆரவ் சேர வேண்டும் என்கிற ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X