twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நீயா நானாவில் ஒன் சைடு லவ் பற்றி பேச வந்து டபுள் சைடு லவ்வான கதை தெரியுமா?

    By Siva
    |

    Recommended Video

    நமீதா புடிச்ச மாப்பிள்ளை யாரு? காதலர்களானது எப்படி?- வீடியோ

    சென்னை: கடந்த ஆண்டு நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு தலைக் காதல் பற்றி பேச வந்தவருக்கு காதல் ஒர்க்அவுக்ட்டாகியுள்ளது.

    நீயா நானா விவாத நிகழ்ச்சியில் இந்த வாரம் காதல் பித்து பற்றி பேசவிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவியரும், பேராசிரியர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    Do you know about this in Neeya Naana?

    ப்ரொமோ வீடியோவில் மாணவ-மாணவியர் தங்கள் ஆள் கூப்பிடும் செல்லப் பெயர்களை தெரிவித்துள்ளனர். அதில் ஒரு மாணவி தனது காதலன் தன்னை வாயாடி என்று அழைப்பார் என்றார்.

    மேலும் தனது காதலன் கடந்த ஆண்டு நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு தலைக் காதல் பற்றி பேச வந்தவர் என்றார். கடந்த ஆண்டு ஒன் சைடு லவ்வாக இருந்தது தற்போது டபுள் சைடாகிவிட்டது என்று கூறி கோபிநாத்தை அசர வைத்துவிட்டார்.

    அந்த பெண் கூறியதை கேட்டு கோபிநாத் வியந்து அடப்பாவிகளா என்றார்.

    English summary
    An interesting thing happened because of the television programme Neeya Naana.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X