தெய்வத்திருமகள் பேபி சாராவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

By Siva

சென்னை: தெய்வத் திருமகள் படத்தில் நடித்த பேபி சாராவின் ஒரு நாள் சம்பளம் ரூ. 1 லட்சமாம்.

தெய்வத் திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக நடித்தவர் பேபி சாரா. தனது நடிப்பால் தமிழக ரசிகர்களை அசத்தியவர். படப்பிடிப்பின்போதும் தனது வசனங்கள் தவிர்த்து விக்ரமின் வசனங்களையும் மனப்பாடம் செய்து அசத்தியவர்.

அந்த படத்திற்கு பிறகு அவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

விளம்பரங்கள்

விளம்பரங்கள்

சாரா விளம்பரப் படங்களில் நடித்து வந்தார். விளம்பரங்களின் மூலம் அவர் சம்பாதித்து வந்தார்.

விஜய்

விஜய்

இயக்குனர் விஜய் தெய்வத்திருமகளில் தான் அறிமுகம் செய்து வைத்த சாராவை மையமாக வைத்து சைவம் என்ற படத்தை எடுத்துள்ளார்.

சென்டிமென்ட்

சென்டிமென்ட்

சைவம் படம் தாத்தா, பாட்டி, பேத்தி ஆகியோருக்கு இடையே நடக்கும் சென்டிமென்ட் படம் ஆகும். இதில் சாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சாரா

சாரா

சைவம் படத்தில் சாரா நடிப்பில் கலக்கி இருப்பதாகவும், தெய்வத் திருமகளை விட இந்த படத்தில் அவரது நடிப்பு ஆச்சரியப்படும்படி இயல்பாக இருப்பதாகவும் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார்.

சம்பளம்

சம்பளம்

சாராவுக்கு ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் சம்பளம் கொடுத்துள்ளாராம் விஜய். இதுவே விஜய் பழக்கமானவர் என்பதால் ரூ.1 லட்சமாம்.

ரூ.2 லட்சம்

ரூ.2 லட்சம்

சாரா விளம்பர படங்களில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் சம்பளம் பெறுகிறாராம். இதனால் அடுத்து ஒப்பந்தமாகும் படங்களில் நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் கேட்க முடிவு செய்துள்ளார்களாம் சாராவின் தரப்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X