விஜய்சேதுபதியுடன் நடிக்க மறுத்த சமந்தா… என்ன படம் தெரியுமா?

சென்னை : தென்னிந்திய முன்னணி நடிகை சமந்தா, விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க மறுத்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து அந்த படத்தில் நடிக்காதது குறித்து வருத்தத்தில் இருக்கிறாராம் சமந்தா.

சமந்தா தற்போது ஷாகுந்தலம் மற்றும் யசோதா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த திரைப்படங்கள் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

நடிகை சமந்தா

நடிகை சமந்தா

நடிகை சமந்தா தற்போது யாருமே எட்டமுடியாத இடத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார். புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஐட்டம் பாடலுக்கு பிறகு இவருடைய சம்பளமும் கணிசமாக அதிகரித்து முன்னணி நடிகை லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். சமந்தா தற்போது தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

28ந்தேதி ரிலீஸ்

28ந்தேதி ரிலீஸ்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில், அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கட்டாயம் பார்க்கணும்

கட்டாயம் பார்க்கணும்

இப்படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் இடம் பெற்ற 'டுடுடு' என்ற பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. செம கலர்ஃபுல்லாக இருக்கும் இந்த வீடியோவில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் விஜய் சேதுபதி செம ஆட்டம் ஆடும் காட்சிகள் உள்ளன. இந்த காட்சிகளே படத்தை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தூண்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிக்க மறுத்த சமந்தா

நடிக்க மறுத்த சமந்தா

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு முன்பாக விஜய் சேதுபதி மற்றும் சமந்தா இருவரும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்திற்கு முன்பாகவே காதலும் கடந்து போகும் படத்திற்காக முதலில் சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். ஆனால், அப்போது சமந்தா ஒரு சில காரணங்களை கூறி விஜய் சேதுபதியுடன் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். ஆனால், தற்போது அந்த படத்தில் நடிக்காதது குறித்து சமந்தா பீல் செய்து வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X