»   »  அசிங்கப்படுத்திய நமீதா: அதனால் திருமணத்திற்கு போகாத ஜூலி?

அசிங்கப்படுத்திய நமீதா: அதனால் திருமணத்திற்கு போகாத ஜூலி?

Posted By:
Subscribe to Oneindia Tamil
அசிங்கப்படுத்திய நமீதா: அதனால் திருமணத்திற்கு போகாத ஜூலி?- வீடியோ

சென்னை: ஜூலி ஏன் நமீதா அக்காவின் திருமணத்திற்கு செல்லவில்லை என்பதன் காரணம் தெரிய வந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நமீதா 100வது நாள் நிகழ்ச்சியில் கூட கலந்து கொள்ளவில்லை. அங்கிருந்து கிளம்பிச் சென்றதோடு பிக் பாஸ் தொடர்பான எந்த நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் நமீதா தனது காதலர் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்துள்ளார்.

திருமணம்

திருமணம்

நமீதாவுக்கும், வீரேந்திர சவுத்ரிக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஆர்த்தி, காயத்ரி, சக்தி மட்டுமே கலந்து கொண்டனர்.

ஏன்?

ஏன்?

எந்த விஷயமாக இருந்தாலும் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் ஜூலி ஏன் நமீதா அக்காவின் திருமணத்திற்கு செல்லவில்லை என்று நெட்டிசன்ஸ் அவரிடம் கேட்டனர்.

அழைப்பு

அழைப்பு

நமீதா தனது திருமணத்திற்கு ஒரு சிலருக்கே அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அவர் பிக் பாஸ் ஹவுஸ்மேட்டான ஜூலிக்கு பத்திரிகை வைக்கவில்லையாம். அழையாத இடத்திற்கு செல்லக் கூடாது என்று ஜூலி செல்லவில்லையாம்.

பிசி

பிசி

பிக் பாஸ் பிரபலங்கள் பட வாய்ப்பு கிடைத்து பிசியாகியுள்ளனர். ஜூலியோ கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Buzz is that Juliana didn't attend former Bigg Boss housemate Namitha's wedding as the latter didn't invite the former. Namitha was selective with her guest list. Harathi, Gayathri and Shakthi attended her wedding.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil