Kamal Haasan: ஆண்ட்ரியா வீட்டிற்கு அடிக்கடி செல்லும் ஆண்டவர் கமல்! காரணம் என்ன தெரியுமா?

சென்னை: நடிகை ஆண்ட்ரியா தனது தனித்துவமான நடிப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஆண்ட்ரியா அடிக்கடி தனது போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் ,ஆண்ட்ரியா வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதாக பேசப்படுகிறது.

கமல்ஹாசன் உடன் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 உள்ளிட்ட படங்களில் ஆண்ட்ரியா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Do you Know Why Kamalhaasan Visting Actress Andrea Jeremiah House Frequently?
கோலிவுட் குயின்: நடிப்பு மட்டும் அல்லாமல் டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பாடகி என கோலிவுட் உலகில் தனக்கென்று ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் நடிகை ஆண்ட்ரியா. தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து தனது சிறப்பான நடிப்பால் மக்களின் மனம் கவர்ந்த நடிகையாக உள்ளார் ஆண்ட்ரியா.

ராசியான நடிகை: சரத்குமார், தனுஷ், விஷால், கமல்ஹாசன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் ஆண்ட்ரியா. குறிப்பாக, கமலுடன் ஜோடி சேர்ந்து விஸ்வரூபம், உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்துள்ளார். விஸ்வரூபம் படத்தில் நடிக்கும் போது தான் , கமலுடன் இவர் பெயரை வைத்து இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டது. எனினும், இன்று வரை கமலின் ராசியான நடிகையாகவே ஆண்ட்ரியா உள்ளார்.

Do you Know Why Kamalhaasan Visting Actress Andrea Jeremiah House Frequently?

அடிக்கடி விசிட் ஏன்?: விஸ்வரூபம் படத்தில் ஆண்ட்ரியா வெளிப்படுத்திய நடிப்பு மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. ஆண்ட்ரியா தன்னுடன் நடித்தால் படம் நிச்சியம் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கை கமல்ஹாசனுக்கு உள்ளதாம். அதனால் தான், ஆண்ட்ரியா வீட்டிற்கு அடிக்கடி சென்று , அவரை மீண்டும் படத்தில் நடிக்குமாறு அறிவுரை சொல்லி வருகிறார் எனக் கூறுகின்றனர்.

கமல்ஹாசன் அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் நயன்தாரா ஜோடியாக நடிக்கப் போகிறார் என பேச்சுவார்த்தைகள் அடிபட்டு வரும் நிலையில், நடிகை ஆண்ட்ரியாவுக்கும் முக்கிய ரோல் உள்ளதாக தகவல்கள் வலம் வருகின்றன. ஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கிய பிசாசு 2 திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்றும் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X