»   »  நடிகர் ஆர்யா உங்களை டார்லிங்னு அழைத்து, உம்மா கொடுக்கணுமா?

நடிகர் ஆர்யா உங்களை டார்லிங்னு அழைத்து, உம்மா கொடுக்கணுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னது நடிகர் ஆர்யா நம்மை டார்லிங் என அழைத்து முத்தம் கொடுப்பாரா என்று நீங்கள் வியக்கலாம். ஆனால் அது நடக்க நீங்கள் ஒன்று செய்ய வேண்டும்.

ஆர்யா பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். என்ன தான் பிசியாக இருந்தாலும் உடற்பயிற்சி செய்யத் தவறுவது இல்லை அவர். அதிலும் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிலோ மீட்டர் கணக்கில் சென்று வருவார்.

Do you want Arya to call you darling?

சில சமயம் அவருடன் நடிகர் சந்தானமும் சைக்கிள் ஓட்டுவார். ஒரு முறை ஆர்யா சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சைக்கிளில் சென்றதாக சந்தானம் தெரிவித்தார். இதில் இருந்து உடலை கும்மென்று வைத்துக் கொள்ள ஆர்யா காட்டும் ஆர்வம் உங்களுக்கு புரிந்திருக்கும்.

நான் இன்றைக்கு இத்தனை கிலோ மீட்டர் சைக்கிளிங் செய்தேன், இவ்வளவு தூரம் ஓடினேன் அல்லது ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தேன் என்று நீங்கள் ட்விட்டரில் ஆர்யாவிடம் தெரிவித்தால் அவர் உங்களை பாராட்டி டார்லிங் என்று கூறி உம்மா கொடுப்பார்.

அட, உண்மை தாங்க. இந்த ட்வீட்டுகளை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

English summary
Do you want actor cum fitness freak Arya to call you darling and blow a kiss?
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil