டாக்டர் படம் ரீலீஸ்.. ஓடிடியிலா.. தியேட்டரிலா? இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: டாக்டர் படம் ஓடிடியில் ரிலீஸா அல்லது தியேட்டரில் ரிலீஸா என்பது உள்ளிட்ட பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.
Recommended Video

தமிழ் சினிமா தொடர்பான சுவாரசிய தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் அறம் படம் பாணியில் நடிகை நயன்தாரா நடிக்கும் புதிய படம் குறித்த தகவலை கூறியுள்ளார் பிகே.

விக்னேஷ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு
ஆக்ஸிஜன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு2021க்கு நடிகர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ள தகவலையும் கூறியுள்ளார் பிகே.

இதேபோல் ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு 2021க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இயக்குநர் வெற்றிமாறன் இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசனை சந்தித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.

மேலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகவே அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார் பிகே.



Click it and Unblock the Notifications











