மொரட்டு கோச்சிங் போல… இது என்ன பரம்பரைனு தெரியல…நடிகை ஷர்மிளா பகிர்ந்த காமெடி வீடியோ !

சென்னை : நடிகை ஷர்மிளா, பல திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுடனும் தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இவர் தற்போது, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவுக்கு , அவரின் ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை பதிவிட்டு, இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

பல நாடகங்களில்

பல நாடகங்களில்

மருத்துவம் படித்துள்ள ஷர்மிளா வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் நடித்துள்ளார். இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு டிவி சீரியல்கள் மற்றும் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவி மற்றும் சன் டிவிக்களில் பெரும்பாலான நாடகங்களில் இவர் நடித்துள்ளார்.

பிரபலம்

பிரபலம்

ஷர்மிளா, முதன்முதலில் ஜெயா டிவியில் ஒரு வினாடி வினா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். இதையடுத்து, மறைந்த டாக்டர் மாத்ரூபூதத்துடன் இணைந்து விஜய் டிவி-யில் ஒளிபரப்பான புதிரா? புனிதமா? என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார்.

முதல் ஆளாக

முதல் ஆளாக

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் , சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் கூட கேகே நகர் பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஆசிரியர் ஒருவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளிடம் ஆன்லைன் வகுப்பில் ஆபாசமாக நடிந்து கொண்டார். இந்த விவகாரத்தில், முதல் ஆளாக முன்வந்து தனது கருத்துக்களை பதிவு செய்தார் ஷர்மிளா.

இது என்ன பரம்பரை

இது என்ன பரம்பரை

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் , அந்த வீடியோவிற்கு கேப்ஷனாக,மொரட்டு கோக்சிங் போல... இது என்ன பரம்பரைனு தெரியல என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X