டக்குன்னு பார்த்தா அப்படியே ஹெச். ராஜா மாதிரியே இருக்காருல்ல?
Recommended Video

சென்னை: நடிகர் மனோபாலா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் செமயாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
யோகி பாபு, யாஷிகா ஆனந்த் நடிக்கும் ஜாம்பி படித்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. மனோபாலா நடிக்கும் காட்சியுடன் தான் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
இந்நிலையில் மனோபாலா ட்விட்டரில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மனோபாலா
வெள்ளை வேட்டி, சட்டையில் மீன்பிடிக்கும் வலை மீது தான் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் மனோபாலா. அதை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதை எல்லாம் அவர் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்பது அவர்களுக்கு தெரியும்.
ஹெச். ராஜா
டக்குன்னு பார்த்தால் ஹெச். ராஜா போன்று தெரிவதாக ஒரு நெட்டிசன் கமெண்ட் போட்டுள்ளார். நிஜமாவே ஹெச்.ராஜா மாதிரி தெரிகிறாரா?
நண்டு
இந்த நபருக்கு குசும்பை பாருங்களேன். பாவம்யா, அந்த மனுஷன்.
உஜாலா
உஜாலாவுக்கு மாறிட்டீங்களோ மனோபாலா சார்?


Click it and Unblock the Notifications











