நல்ல நாளும் பொழுதுமா யாஷிகாவை திட்டும் நெட்டிசன்ஸ்: ஏன் தெரியுமா?

By Siva

Recommended Video

Actress Yashika Anandh Hot Photo: யாஷிகாவின் புதிய ஆபாச புகைப்படம் சர்ச்சையில் சிக்கியது- வீடியோ

சென்னை: இப்படி எல்லாம் புகைப்படம் வெளியிட்டால் அந்த மாதிரி படத்தில் நடிக்கத் தான் அழைப்பார்கள் என்று நெட்டிசன்கள் யாஷிகாவை விளாசியுள்ளனர்.

யாஷிகாவுக்கு வயது கம்மி தான் ஆனால் அவர் வெளியிடும் புகைப்படங்கள் வயதுக்கு மீறியதாக உள்ளது. அவர் எப்பொழுதுமே எதை மறைக்க வேண்டுமோ அதை சரியாக மறைக்காமல் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்.

Dont post these type of photos Yashika: Netizens

அவர் என் ஆடை, என் விருப்பம் என்று வெளியிடும் அந்த புகைப்படங்களை பார்த்து ஜொள்ளு விடுபவர்கள் ஜொள்ளு விடுவார்கள், விளாசுபவர்கள் விளாசுகிறார்கள்.

இந்நிலையில் யாஷிகா சிவப்பு நிற உடை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்களோ நீங்கள் இப்படியே போஸ் கொடுத்தால் உங்களை இருட்டு அறையில் முரட்டுக் குத்து போன்ற படங்களில் தான் நடிக்க வைப்பார்கள், நல்ல படங்களில் நடிக்க உங்களை யாரும் அழைக்க மாட்டார்கள் என்கிறார்கள்.

சிலரோ என்ன அடுத்த மியா கலிஃபா ஆக ஆசையா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். யாஷிகாவை பிடித்து சிறையில் போடுங்க சார், சிங்கிள் பசங்களை டார்ச்சர் செய்கிறார் என்கிறார்கள் சில நெட்டிசன்கள்.

யார் என்ன சொன்னாலும் யாஷிகா அதை கண்டுகொள்வதாக இல்லை. எல்லாம் சரி, அந்த கவர்ச்சி போட்டோ எங்கய்யா என்று கேட்கிறீர்களா?. அது மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் அதை இங்கு வெளியிடவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X