ட்ரம்ப் கூட என்னோட ஃபேன்தான்.. உள்ளாடை அணியாத போட்டோ போட்டு அலப்பறை செய்யும் நடிகை!
Recommended Video
சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி உள்ளாடை அணியாமல் செம கிளாமரான போட்டோவை டொனால்டு ட்ரம்ப் கூட தன்னுடைய ஃபேன் என கூறியுள்ளார்.
சினிமா வாய்ப்பு வழங்குவதாக கூறி தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவை சேர்ந்த முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் தன்னை பயன்படுத்தி கொண்டதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டினார்.
இன்னும் அவரது குற்றச்சாட்டுக்கள் ஓய்ந்த பாடில்லை. தொடர்ந்து தன்னை படுக்கைக்கு அழைத்த திரை நட்சத்திரங்கள் குறித்த தகவல்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

கவர்ச்சி போட்டோக்கள்
சக நடிகைகள் மற்றும் நடிகர்கள் குறித்தும் அவதூறு கருத்துக்களை கூறி டைம்லைனிலேயே இருந்து வருகிறார் ஸ்ரீரெட்டி. அவ்வப்போது நடிகை ஸ்ரீரெட்டி தனது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு உசுப்பேற்றி வருகிறார்.

முன்னழகு முழுவதும்
அண்மையில் அவர் மேலாடை அணியாமல் போஸ்ட் செய்த போட்டோ ஒன்று தீயாய் பரவியது. இந்நிலையில் பிரா போடாமால் ஸ்லீப் ஒன்றை அணிந்து தனது முன்னழகு முழுவதையும் காட்டியிருக்கிறார் ஸ்ரீரெட்டி.

ட்ரம்ப் என் ஃபேன்தான்
பாத்ரூமில் கையில் மொபைல் போனுடன் செல்பி எடுப்பது போன்று நின்று கொண்டு செம கவர்ச்சி காட்டுகிறார் ஸ்ரீரெட்டி. மேலும் நீ சரியாக இல்லாவிட்டாலும் போல்டாக இரு என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூட என்னுடைய ஃபேன் தான் என்றும் பதிவிட்டிருக்கிறார்.

வைரல் போட்டோஸ்
அவரது இந்த போட்டோ 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். ஸ்ரீரெட்டியின் அந்த போட்டோவை பார்த்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கமென்ட் தெரிவித்துள்ளனர். ஸ்ரீரெட்டியின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











