அந்த நடிகையோட என்னை கம்பேர் பண்ணாதீங்க.. அனுபமா பரமேஸ்வரன் அதிரடி!

சென்னை: நடிகை ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவருடன் என்னை கம்பேர் பண்ணாதீங்க என்று கூறியுள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.

நடிகை அனுபமா பரமேஸ்வரன் மலையாளத்தில் நடித்த பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மலையாளத்தை பூர்வீகமாக கொண்ட அனுபமா, தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி படத்தில் நடித்து அறிமுகமானார்.

Dont compare my self to Nivetha Thomas: Anupama Parameshwaran

இந்நிலையில் தமிழ் படமொன்றில் நடித்து வருகிறார் அனுபமா. நானி, நிவேதா தாமஸ் நடித்த நின்னு கோரி என்ற தெலுங்கு படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.

இந்தப் படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இது குறித்து அனுபமா பரமேஸ்வரன் கூறும்போது, 'கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தேன். அதன்பிறகு நல்ல வாய்ப்பாக இந்த படம் அமைந்துள்ளது என்றார்.

மேலும் நிவேதா தாமஸ் இதன் தெலுங்கு பதிப்பில் சிறப்பாக நடித்திருந்தார் என்ற அவர், நான் எப்படி நடித்தாலும் அவரோடு ஒப்பிடுவார்கள். ஆனால், எனது நடிப்பு பாணியிலேயே நான் நடிப்பேன். எனவே ஒப்பிட வேண்டாம் என தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X