For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இப்படியொரு ட்ரீம் கேர்ள் கிடைச்சா.. உலகத்தையே கலக்கும் பேரழகி டெமி ரோஸ்.. அனல் பறக்குது இன்ஸ்டா!

  |

  லாஸ் ஏஞ்சல்ஸ்: வானவில் பிகினியில் தனது மொத்த கவர்ச்சியும் காட்டிய இன்ஸ்டாகிராம் ஹாட் மாடல் டெமி ரோஸ், லேட்டஸ்ட்டாக வெளியிட்டு இருக்கும் பரந்த மனசு புகைப்படம் உலக ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.

  எண்ட் டைம் படத்தில் நடித்துள்ள இவர், ஹாலிவுட் படங்களில் நடிக்கும் முயற்சிக்காக இங்கிலாந்தில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு குடியேறி உள்ளார். 14 மில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இவரது இன்ஸ்டா பக்கத்தை ஃபாலோ செய்து பாக்கியம் அடைந்து வருகின்றனர்.

  படு ஹாட்டான போட்டோக்களை பதிவிட்டு, சர்வதேச ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட் கொடுத்து வருகிறார் டெமி ரோஸ்.

  வானவில் பிகினி.. முன்னழகும்.. பின்னழகும்.. மொத்தமாக தெரிய.. கவர்ச்சி விருந்து வைத்த பிரபல நடிகை!

  சூரியக் குளியல்

  சூரியக் குளியல்

  கடலில் இறங்கி சூரியனை பார்த்தவாறு பிகினியில் இவர் போட்ட சூரியக் குளியல் புகைப்படம் 5 லட்சத்திற்கும் மேல் லைக்குகளை குவித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. செம ஹாட் பிகினி உடை அணிந்து கொண்டு, தனது பின்னழகு தெரியும்படி இவர் அந்த போட்டோவிற்கு போஸ் கொடுத்து வைரலாக்கினார்.

  சொகுசு விமானம்

  சொகுசு விமானம்

  ஊர் சுற்ற நடிகை டெமி ரோஸுக்கு ரொம்பவே பிடிக்கும். அடிக்கடி விமான பயணங்களில் சுற்றித் திரிந்த இவர், தற்போது கொரோனா வைரஸ் காரணமாக தனது டிராவல்களை செய்ய முடியாமல் தவித்து வருகிறார். சொகுசு விமானம் ஒன்றில், பிளாக் கலர் உடலை ஒட்டியபடி இருக்கும் உடையை அணிந்து கொண்டு, படு கவர்ச்சியாக இவர் பதிவிட்ட போட்டோ இணைய வாசிகளை வெகுவாக ஈர்த்தது.

  சைக்கிள் பயணம்

  சைக்கிள் பயணம்

  சைக்கிளிங் செய்வது உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடும், சைக்கிளை தள்ளிக் கொண்டு டெமி ரோஸ் கொடுத்துள்ள இந்த போஸ், பார்ப்பவர்கள் கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும் விதமாக இருக்கிறது. சைக்கிள் ஓட்டும் போதும், பிகினி தானா? எனவும் பல நெட்டிசன்களை இவரை கலாய்த்து கமெண்ட்டுகளும் தட்டியுள்ளனர்.

  எகிப்து ராணி

  எகிப்து ராணி

  எகிப்தில் உள்ள பிரமிடுக்கு வரவேண்டும் என்ற தனது பக்கெட் லிஸ்ட் ஆசையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவேற்றி இருந்தார் இந்த ஹாட் மாடல் அழகி டெமி ரோஸ். எகிப்தின் கைரோவில் உள்ள தி கிரேட் பிரமிட் கிஸா அருகில் நின்று இவர் எகிப்து ராணி போல கொடுத்த போஸ், பலரது வால் பேப்பராகவே மாறி இருக்கிறது.

  ரெயின்போ பிகினி

  ரெயின்போ பிகினி

  கருப்பு, நீலம், சிகப்பு, மஞ்சள், பச்சை என கலர் கலரா இருக்கும் பிகினி உடையை அணிந்து, நேற்று முன் தினம் டெமி ரோஸ் வெளியிட்ட புகைப்படங்கள், 7 லட்சத்திற்கும் மேலான லைக்குகளை குவித்து வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த அணுகுண்டையும் உடனடியாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் இன்பதிர்ச்சி கொடுத்து வருகிறார் டெமி ரோஸ்.

  ட்ரீம் கேர்ள்

  ட்ரீம் கேர்ள்

  பச்சை நிற ஃப்ளோரல் டிசைன் போட்ட டாப்ஸ் அணிந்து கொண்டு பக்கவாக போஸ் கொடுத்த ட்ரீம் கேர்ள் என்ற கேப்ஷன் கொடுத்திருக்கும் இவரது லேட்டஸ்ட் போட்டோ சர்வதேச அளவில் தீயாக பரவி வருகிறது. காலர் பட்டன் எல்லாம் வைத்து, டிரெஸ் போட்டிருந்தாலும், அந்த இடத்தை மூடாமல், இவ்வளவு தாராளமாக ஓப்பன் வைத்து இவருக்கு உடை தைத்த டெய்லரைத் தான் ரசிகர்கள் தேடி வருகின்றனர்.

  Manimegalai promotes Organic sanitary pads | Lock Down
  மெட்டாமார்போஸிஸ்

  மெட்டாமார்போஸிஸ்

  இளைஞர்களின் இதயம் வெடிக்கும் அளவுக்கு இப்படியொரு தாராள கவர்ச்சியை காட்டியபடி இந்த இங்கிலாந்து அழகி வெளியிட்டுள்ள புகைப்படங்கள், டிவிட்டர், பேஸ்புக் என அனைத்து விதமான சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. தனது இந்த சேஞ்ச் ஓவரை (metamorphosis) "உருமாற்றம்" என்ற கேப்ஷன் கொடுத்து டெமி வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Actress and Instagram model Demi Rose stunning in green attire and captioned, she is dream girl and also captioned metamorphosis in an another post.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X