twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டாப்லெஸில் சன் பாத் எடுக்கும் பிரபல பாடகி.. இணையத்தை தெறிக்கவிடும் போட்டோஸ்!

    |

    லண்டன்: பிரபல பாடகியான டுவா லிபா டாப் லெஸில் சன்பாத் எடுக்கும் போட்டோ இணையத்தை திணறடித்து வருகிறது.

    பிரபல பாப் சிங்கரான டுவா லிபா கிராமி விருது வென்ற பாடகி ஆவார்.

    ஜீ தமிழில் பிக் பாஸை விட பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோ... தொகுத்து வழங்கும் பிரபல நடிகர்! ஜீ தமிழில் பிக் பாஸை விட பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோ... தொகுத்து வழங்கும் பிரபல நடிகர்!

    சமூக வலைதளங்களில் ஆறரை கோடிக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார் டுவா லிபா.

    ஆண் நண்பருடன்..

    ஆண் நண்பருடன்..

    அவ்வப்போது பல்வேறு போட்டோக்களை ஷேர் செய்து குஷி படுத்தி வருகிறார். பெரும்பாலும் தனது செல்ல பிராணிகள் மற்றும் ஆண் நண்பருடன் நேரத்தை செலவழித்து வரும் டுவா அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

    குதிரை, நாய்..

    குதிரை, நாய்..

    டுவா லிபா செல்லப்பிராணிகளாக நாய், குதிரை, மற்றும் இரண்டு ஆடுகளை வளர்த்து வருகிறார். எப்போது நேரம் கிடைத்தாலும் அவற்றுடன் நேரத்தை செலவழிக்கதான் விரும்புகிறார் டுவா லிபா.

    பிகினியில் சூடேற்றி..

    பிகினியில் சூடேற்றி..

    2021ஆம் ஆண்டின் சக்தி வாய்ந்த 100 நபர்களின் பட்டியலில் டுவா லிபாவும் இடம் பிடித்தார். அவ்வப்போது பிகினியில் சூடேற்றும் டுவா லிபா, அந்த போட்டோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

    அரைகுறை ஆடையில்

    அரைகுறை ஆடையில்

    அந்த வகையில் அண்மையில் பிகினியில் நீச்சல் குளத்தில் குளித்த போட்டோக்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராமை திணறடித்தார். இதேபோல் அரைகுறை ஆடையில் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தியும் திணறடித்து வருகிறார்.

    ஹாலிவுட் ஹீரோயின் போல

    ஹாலிவுட் ஹீரோயின் போல

    தனது மேடை நிகழ்ச்சிகளின் வீடியோக்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார் டுவா லிபா. மேலும் முன்னழகு தெரியும்படியான போட்டோக்களையும் ஷேர் செய்து ஹாலிவுட் ஹீரோயின்களை போல கிறங்க வைத்து வருகிறார் நடிகை டுவா லிபா.

    டாப்லெஸில் சன் பாத்

    டாப்லெஸில் சன் பாத்

    பாடகி டுவா லிபா டாப்லெஸில் சன் பாத் எடுக்கும் போட்டோவும் இணையத்தில் கசிந்துள்ளது. அந்த போட்டோவில் பிகினி அணிந்து சன் பாத் எடுக்கும் டுவா லிபா, குப்புறப்படுத்து டாப்பை கழட்டிவிட்டு போஸ் கொடுத்துள்ளார்.

    Read more about: sun bath dua lipa topless
    English summary
    Pop Singer Dua Lipa shares hot photos on social media. Dua Lipa taking sun bath in topless.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X