30 மில்லியன் பார்வையாளர்களை வெறித்தனமாக கடந்த டுடுடு பாடல்!

சென்னை: இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது திரைப்படம் காத்துவாக்குல 2 காதல்

நயன்தாரா மற்றும் சமந்தா இதில் கதாநாயகிகளாக நடித்து வர ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார்

வரும் பிப்ரவரி வெளியாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தயாரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ள நிலையில் இப்படத்தில் இடம்பெறும் டுடுடு பாடல் 30 மில்லியன் பார்வைகளை கடந்து இணையதளத்தில் மாஸ் காட்டுகிறது.

காது கேட்காத மாற்றுத்திறனாளி பெண்ணாக

காது கேட்காத மாற்றுத்திறனாளி பெண்ணாக

விஜய் சேதுபதியின் எதார்த்த நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இதில் கதாநாயகியாக நடித்த நயன்தாரா காது கேட்காத மாற்றுத்திறனாளி பெண்ணாக நடித்து இருப்பார். முதல்முறையாக நயன்தாரா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தது இப்படத்திற்கு மற்றுமொரு பிளஸ்ஸாக அமைந்தது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அனிருத் இசையில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சக்கை போடு போட்டது

முக்கோணக் காதலை மையமாகக் கொண்டு

முக்கோணக் காதலை மையமாகக் கொண்டு

இந்த நிலையில் நானும் ரவுடிதான் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது. முக்கோணக் காதலை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க கதாநாயகியாக நயன்தாரா மற்றும் இப்பொழுது புதிதாக சமந்தா இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கோயம்புத்தூரில் நடைபெற்ற வந்தது. சமீபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்து தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது.

டுடுடு பாடல் அனிருத் நடனமாடி

டுடுடு பாடல் அனிருத் நடனமாடி

ரசிகர்களின் பல்சை நன்கு அணிந்து அனிருத் அந்த படத்திற்கு மிக அட்டகாசமாக இசையமைத்து வருகிறார். அந்த வகையில் இப்படத்தில் இடம்பெறும் டுடுடு பாடல் அனிருத் நடனமாடி வெளியிட்டிருந்தார். சமூக வலைதளங்கள்,தொலைக்காட்சி என அனைத்து இடங்களிலும் இந்த

இந்த பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இளசுகள் வரை பெரியவர்கள் வரை அனைவரையும் இந்த பாடல் ரசிக்க வைத்தது.

Recommended Video

Samantha & Nagachaitanya பிரிவிற்கு பின் நடந்த முதல் சந்திப்பு | Yasoda, Ramanaidu Studio
30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து

30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து

மேலும் இந்த படத்தில் நடிகர் அனிருத் நடனமாடி அசத்தி இருப்பார். மிகவும் துள்ளலான இசையில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் டுடுடு பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதி உள்ளார். சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த இந்த பாடல் இப்போது யூட்யூப் தளத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மாஸ் காட்டுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X