'ப்ரேமம்' படத்தில் நடித்த துல்கர் சல்மான் ஃப்ரெண்டுக்கு கல்யாணம்!

By Vignesh Selvaraj

கொச்சின் : மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த 'ப்ரேமம்' படத்தில் பி.டி மாஸ்டர் கேரக்டர் மூலம் புகழ்பெற்ற காமெடி நடிகர் தான் சௌபின் ஷாஹிர். 'ப்ரேமம்' படத்தில் இவரத் நடிப்பும் ரசிகர்களால் கவனிக்கப்பட்டது.

இந்தப் படத்தையடுத்து துல்கர் சல்மானுடன் இணைந்து நான்கு படங்களில் தொடர்ந்து காமெடியனாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார் சௌபின் ஷாஹிர். இவர் அடிப்படையில் டைரக்‌ஷன் டிபார்ட்மென்ட்டை சேர்ந்தவர்.

Dulquer salman's friend soubin shahir will be getting married soon

பிரபல மலையாள இயக்குனர்களான பாசில், சித்திக், ரபி மெக்கார்டின், அமல் நீரத் போன்றவர்களிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். இவர் துல்கரை கதாநாயகனாக வைத்து சமீபத்தில் 'பறவ' என்கிற படத்தையும் இயக்கியுள்ளார்.

நடிப்பு, இயக்கம் என இரண்டிலும் சாதித்த பின்புதான் திருமணம் என முடிவு செய்திருந்த இவருக்கு, தற்போது ஜமீலா என்பவருடன் திருமணம் நிச்சயம் ஆகியுள்ளது. விரைவில் திருமண தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X