ரன்வீர், தீபிகாவுக்கு ஆணுறை நிறுவனத்தின் அடேங்கப்பா வாழ்த்து
Recommended Video

மும்பை: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே திருமணத்திற்கு ஆணுறை நிறுவனமான டூரெக்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனேவும் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். நேற்று கொங்கனி முறைப்படியும் இன்று சிந்தி முறைப்படியும் திருமணம் நடைபெற்றது.
அவர்களுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வாழ்த்து
ஆணுறை தயாரிக்கும் நிறுவனமான டூரெக்ஸ் ரன்வீர், தீபிகாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. (அவர்களின் வாழ்த்தை மொழி பெயர்க்கச் சொல்லாதீர்கள்.)

ரன்வீர் சிங்
முன்னணி நடிகர்கள் நடிக்கத் தயங்கும் ஆணுறை விளம்பரத்தில் துணிந்து நடித்தவர் ரன்வீர் சிங். செக்ஸ் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்று வெளிப்படையாக கூறிய மனிதர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்கா
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி பாலிவுட் நடிகை அனுஷ்காவை திருமணம் செய்தபோதும் டூரெக்ஸ் நிறுவனம் வாழ்த்து தெரிவித்தது.
அருமை
அமுல் நிறுவனம் ரன்வீர், தீபிகாவை வாழ்த்தி கார்டூன் போட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











