Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
25 வது நாளில் அதர்வாவின் 'ஈட்டி'
சென்னை: அதர்வா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான ஈட்டி திரைப்படம் இன்று வெற்றிகரமாக 25 வது நாளில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
அதர்வா, ஸ்ரீதிவ்யா, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலரின் நடிப்பில் கடந்த 11 ம் தேதி வெளியான திரைப்படம் ஈட்டி. அறிமுக இயக்குநர் ரவி அரசு இயக்கியிருந்த இப்படத்தை மைக்கேல் எஸ்.ராயப்பன் தயாரித்து இருந்தார்.
அதர்வா நடிப்பில் வெளியான இப்படம் இன்று வெற்றிகரமாக 25 வது நாளைத் தொட்டிருக்கிறது. கடுமையான மழை நேரத்தில் வெளியானாலும் பாக்ஸ் ஆபீஸில் வெற்றிவாகை சூடியிருக்கிறது ஈட்டி.
#Eetti 25th day .! 🙏🏻😊💪 pic.twitter.com/7QCsGN6CPB
— Atharvaa Murali (@Atharvaamurali) January 3, 2016
தமிழ்நாடு முழுவதும் இப்படம் நல்ல வசூலை ஈட்டியிருப்பதாக விநியோகஸ்தர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். ஈட்டி அடைந்த வெற்றியால் தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் இப்படம் ரீமேக்காக உள்ளது.
வரிசையாக தோல்விகளை ருசித்து வந்த அதர்வா இந்தப் படத்தின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்பியிருக்கிறார். மேலும் கிக்காஸ் எண்டெயின்மெண்ட் என்ற பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி இருக்கிறார்.
இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் அதர்வா நாயகனாக நடிக்க, பாணா காத்தாடி பத்ரி வெங்கடேஷ் இந்தப் படத்தை இயக்குகிறார்.