»   »  டர்ட்டி பிக்சர், சன்னி லியோன் எல்லாம் இந்த படத்திடம் பிச்சை வாங்கணும்

டர்ட்டி பிக்சர், சன்னி லியோன் எல்லாம் இந்த படத்திடம் பிச்சை வாங்கணும்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் 'XXX' என்ற படுகவர்ச்சியான படத்திற்கு நடிகர், நடிகைகளை தேர்வு செய்த விதமே பலரையும் அதிர வைத்துள்ளது.

தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும் பல மெகாதொடர்களை தயாரித்து இல்லத்தரசிகள் தினமும் கண்ணீர் சிந்த காரணமானவர் ஏக்தா கபூர். அவர் டிவி தொடர்கள் தவிர படங்களையும் தயாரித்து வருகிறார்.

டிவி தொடர்களை பெண்களுக்காகவும், படங்களை ஆண்களுக்காகவும் தயாரிக்கிறேன் என்று ஒரு முறை ஏக்தா தெரிவித்திருந்தார். அப்போது அவர் ஏதோ பேச்சுவாக்கில் கூறுகிறார் என்று நினைக்கையில் தனது வார்த்தைக்கு செயல்வடிவம் கொடுத்து வருகிறார்.

டர்ட்டி பிக்சர்

டர்ட்டி பிக்சர்

வித்யா பாலனை வைத்து டர்ட்டி பிக்சர் என்ற படத்தை தயாரித்த புண்ணியவதி தான் ஏக்தா கபூர். டர்ட்டி பிக்சரை பார்த்தே பலருக்கும் வியர்த்துவிட்டது. இந்நிலையில் அவர் அடுத்ததாக தயாரிக்கும் படத்தை பார்த்தால் மயங்கியே விடுவார்கள்.

XXX

XXX

ஏக்தா கபூர் தற்போது தயாரிக்கும் படத்தின் பெயர் 'XXX'. படத்தின் போஸ்டரே அதிர வைக்கிறது. XXX என்பதே ஆணும், பெண்ணும் உறவு கொள்ளும் மூன்று பொசிஷன்களை குறிப்பிடுகிறது. இப்போது புரிகிறதா ஏக்தாவின் துணிச்சல்.

நடிகர்கள் தேர்வு

'XXX'படத்திற்கு ஏக்தா நடிகர், நடிகைகளை தேர்வு செய்த விதமே தனி. ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டார், அதாவது 'XXX' என்ற கவர்ச்சிகரமான படத்தில் நடிக்க விரும்புவோர் உங்களின் திறமையை சாக்லேட்டை வைத்து வெளிப்படுத்தி அதை வீடியோ எடுத்து அனுப்புங்கள் என்று. அந்த அறிவிப்பு வீடியோவும் ஒரு மார்க்கமாகத் தான் இருந்தது.

வீடியோ

ஏக்தா கபூரின் அறிவிப்பை பார்த்தவர்கள் படுக்கையறையில் உவ்வே சொல்லவே கூச்சமாக உள்ளது. அத்தகையவற்றை சாக்லேட்டை வைத்து செய்து வீடியோ எடுத்து அனுப்பி வைத்துள்ளனர். அந்த கன்ட்ராவி வீடியோக்களை படக்குழுவினர் ட்விட்டரில் வெளியிடுள்ளனர்.

இயக்குனர்

இயக்குனர்

கென் கோஷ் இயக்கும் இந்த படம் சென்சாருக்கு செல்கையில் நிச்சயம் கொத்து பரோட்டா போடுவார்கள். பாலிவுட்டில் நிர்வாணம், அரை நிர்வாண காட்சிகள் எல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டாலும் இந்த படம் கொஞ்சம் ஓவராக இருக்கும் என்பது தற்போதே தெரிகிறது.

நிர்வாணம்

நிர்வாணம்

XXX படத்தில் நிச்சயம் படுக்கையறை காட்சிகள், முத்த காட்சிகள் என பலானவை இருக்கும். அதில் நடிக்க ஒப்புக் கொண்டு நடிகர், நடிகையர் பின்வாங்கிவிடக் கூடாது என்பதற்காக ஒப்பந்தத்தில் நிர்வாணமாக நடிப்பதில் பிரச்சனை இல்லை என்று எழுதி அதில் கையெழுத்து வாங்குகிறார் ஏக்தா.

English summary
Producer Ekta Kapoor has taken a boldest move through her upcoming movie 'XXX'.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil