அடேங்கப்பா.. என்ன ஒரு ஷேப்.. குட்டி பிகினியில் இளைஞர்களை குஷிப்படுத்தும் பிரபல நடிகை!

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்க நடிகையும் மாடல் அழகியுமான எமிலி ரதஜ்கவுஸ்கி தனது குட்டி பிகினி புகைப்படங்களால் இணையத்தை சூடாக்கி வருகிறார். 2012ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான Treats எனும் அடல்ட் மேகஸினுக்கு அட்டை பட அழகியாக நிர்வாணமாக போஸ் கொடுத்து பிரபலமானவர். சர்வதேச மாடலான கிம் கர்தாஷியனுக்கு கடும் போட்டியாகவும் பல முறை இருந்துள்ளார்.

நீச்சல் உடை விளம்பரம்

நீச்சல் உடை விளம்பரம்

வெறும் இன்ஸ்டாகிராம் மாடலாக மட்டும் இருந்து இவர்கள் கவர்ச்சி காட்டி திரிவதில்லை. நீச்சல் உடை விளம்பரம், அழகு சாதன பொருட்கள் விளம்பரம் என தனியாக பிசினஸும் செய்து கோடீஸ்வரர்களாக திகழ்கின்றனர். Inamorato எனும் பிரபல நீச்சல் உடை விளம்பரத்துக்காகத் தான் தற்போது இந்த பிகினி உடையில் எமிலி ரதஜ்கவுஸ்கி போஸ் கொடுத்துள்ளார்.

செல்லப்பெயர்

செல்லப்பெயர்

29 வயதாகும் ஹாட் மாடலான எமிலி ரதஜ்கவுஸ்கி, தனது ரசிகர்கள் செல்லமாக அழைக்கும் எம்ராடா என்ற பெயரிலேயே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடத்தி வருகிறார். 26.6 மில்லியன் ரசிகர்கள் உலகளவில் எமிலி ரதஜ்கவுஸ்கியை பின் தொடர்ந்து வருகின்றனர். பாலிவுட் நடிகைகள் அனன்யா பாண்டே உள்ளிட்ட பலர், இவரது தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலாடையின்றி போஸ்

மேலாடையின்றி போஸ்

முழு நிர்வாணமாக Treats எனும் அடல்ட் மேகஸினுக்கு போஸ் கொடுத்து பிரபலமான எமிலி, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாப்லெஸ் ஆக மேலாடை ஏதும் அணியாமல் படு பயங்கரமான போஸ் எல்லாம் கொடுத்து, அந்த புகைப்படங்களை ஷேர் செய்து லட்சக் கணக்கில் லைக்குகளை அள்ளி வைரலாக்கி வருகிறார்.

டாக் லவ்வர்

டாக் லவ்வர்

கான் கேர்ள், க்ரூஸ், ஐ ஃபீல் பிரெட்டி, வெல்கம் ஹோம், தி அமெரிக்கன் மீம், லையிங் அண்ட் ஸ்டீலிங் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நடிகை எமிலி ரதஜ்கவுஸ்கி, மிகப்பெரிய டாக் லவ்வர். வித விதமான நாய்க்குட்டிகளை வளர்த்து வரும் இவர், அவற்றுடன் எடுக்கும் புகைப்படங்களையும் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்குவதை பழக்கமாக கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X