குறை குடம்: நடிகை ஸ்ரீப்ரியா யாரை இப்படி கூறுகிறார் என தெரிகிறதா?
சென்னை: நடிகை ஸ்ரீப்ரியா போட்டுள்ள ட்வீட்டில் அவர் யாரை விமர்சித்துள்ளார் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.
கடவுள் இருக்கான் குமாரு படத்தில் ஆர்.ஜே. பாலாஜி லட்சுமி ராமகிருஷ்ணனின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கலாய்த்ததை அடுத்து அந்த நிகழ்ச்சியை நடிகை ஸ்ரீப்ரியா பார்த்துள்ளார்.

மேலும் குஷ்பு நடத்தும் நிஜங்கள் நிகழ்ச்சியையும் பார்த்தவர் இரண்டு நிகழ்ச்சிகளையும் தடை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார். ட்விட்டரில் அவர் இது குறித்து தான் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நம் அழகும் அறிவும் மற்றவரால் புகழப்பட வேண்டும்.என்னைப்போல் உண்டா என்று கூறிக்கொள்பவரை என்னவென்று அழைப்பது?'Empty Vessels' என தெரிவித்துள்ளார்.
அவர் யாரை சொல்கிறார் என்று தெரிகிறதுல்ல. அவரே தான்...
Comments


Click it and Unblock the Notifications