என்கிட்டே மோதாதே.. டிடிக்கு ரஜினி எஃபெக்டா.. அடேங்கப்பா!

Recommended Video

DD is Back: விஜய் டிவியில் மீண்டும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார் டிடி- வீடியோ

சென்னை: விஜய் டிவியின் ஒரு ஹிட் நிகழ்ச்சி - என்கிட்ட மோதாதே. இதன் இரண்டாவது சீசன் வருகிற மே 19 முதல் ஞாயிற்றுக் கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

இனி உங்களுக்கு விருப்பமான தொடர்கதை நட்சத்திரங்கள் பிற தொடர்கதை நட்சத்திரங்களுடன் போட்டியிடுவதை காணலாம். எல்லா வாரமும் நமது தொலைக்காட்சியின் இரண்டு தொடர்கதையிலிருந்து நட்சத்திரங்கள் குடும்பமாக வந்து போட்டி போட போகிறார்கள்.

En kitta modhahathe season 2 begins in vijay tv

ராஜா ராணி, மௌன ராகம், சின்னத்தம்பி, பாரதி கண்ணம்மா மற்றும் பல தொடர்களிலிருந்துநடிகர் நடிகைகள் போட்டியிட போகிறார்கள். இந்த வாரம் ஈரமான ரோஜாவே மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடர்களிலிருந்து வந்து போட்டியிட இருக்கின்றனர்

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் நான்கு கலகலப்பான சுற்றுகள் உள்ளன. இதில் நட்சத்திரங்களின் ஆடல், பாடல், விளையாட்டு, நடிப்பு என பொழுது போக்கில் மொத்த அங்கங்களும் இருக்கப் போகிறது.

En kitta modhahathe season 2 begins in vijay tv

இவர்களுக்கு இடையே நடக்கும் போட்டி முழுக்க முழுக்க பொழுது போக்கும் நகைச்சுவையும் கலந்த போட்டியாக இருக்கும்.

இந்த கலகலப்பான விஜய் நட்சத்திரங்களை கொண்டு நடக்கப்போகும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது விஜய் தொலைக்காட்சியின் செல்ல தொகுப்பாளினி டிடி.

En kitta modhahathe season 2 begins in vijay tv

கலக்க போவது யாரு நட்சத்திரம் மற்றும் நடிகருமான தீனா இந்த நிகழ்ச்சி முழுவதிலும் எல்லோரையும் கலாய்த்து கேலி செய்துகொண்டிருப்பார்

நிகழ்ச்சியில் வாராவாரம் மேலும் பல சுவாரசிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. அதனால் இந்த நிகழ்ச்சியை தவறாமல் பாருங்கள். நிகழ்ச்சியின் ஒவ்வொரு வாரமும் இரண்டு நகைச்சுவை நட்சத்திரங்கள் வந்து இவர்களுடன் பங்கேற்று பங்கேற்பாளர்களை மேலும் குதூகலப்படுத்துவார்கள்.

இப்படி நமக்கு விருப்பமான தொடர்களின் நட்சத்திரங்களோடு பொழுதுபோக்கு நிறைந்த நிகழ்ச்சியாக இருக்கப்போகிறது என்கிட்ட மோதாதே 2, தவறாமல் பாருங்கள்!

நிகழ்ச்சி ப்ரோமோவிலேயே தொகுப்பாளர் டிடிக்கு ரஜினி படத்தின் பேட்ட டயலாகே போல எஃபெக்ட் குடுத்து இருக்காங்க... என்னமோ போங்க..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X