ஆர்யா காட்டில் மழை… இழந்த மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய சார்ப்பட்டா பரம்பரை !

சென்னை : நடிகர் ஆர்யாவுக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக அமைந்துள்ளது.சென்னை : நடிகர் ஆர்யாவுக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக அமைந்துள்ளது.

Recommended Video

வீட்டுக்கு போனா கைய தூக்க முடியாது | Sarpatta | Actor Arya Exclusive | Filmibeat Tamil

டெடி,சார்ப்பட்டா பரம்பரை வெற்றியைத் தொடர்ந்து ஆர்யா இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடித்து விட்டார்.

மேலும், எனிமி படத்தில் ஆக்ரோஷமான வில்லனாக நடித்துள்ளார். இப்படமும் இவருக்கு நல்ல திரைப்படமாக அமையும் என்று நம்பப்படுகிறது. எனிமி, அரண்மனை3 திரைப்படங்கள் செப்டம்பரில் திரைக்கு வருகின்றன.

மாஸ் ஹீரோ

மாஸ் ஹீரோ

ஆர்யா தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நான் கடவுள் திரைப்படத்திலேயே நிரூபித்து இருப்பார். இருப்பினும் இவர் மாஸ் ஹீரோவாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த பெயரை பெற்றுத்தந்த திரைப்படம் தான் மகாமுனி இந்த திரைப்படத்தில் இரண்டு வேடத்தில் அழகாக நடித்து பெயர் பெற்றார் இந்த திரைப்டம் வசூல்ரீதியாக வெற்றிப்பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக ஆர்யாவுக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

கடுமையான உழைப்பு

கடுமையான உழைப்பு

இந்த திரைப்படத்தை அடுத்து ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான டெடி திரைப்படம் பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது. குறிப்பாக இத்திரைப்படத்தை குழந்தைகள் விரும்பி ரசித்துப்பார்த்தனர். தற்போது அமேசான் பிரைமில் வெளியாகி உள்ள சார்ப்பட்ட பரம்பரை அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது. குறிப்பாக ஆர்யாவின் கடுமையான உழைப்பு இழந்த மார்க்கெட்டை மீட்டு வந்துள்ளது.

மிரட்டலான டிலைலர்

மிரட்டலான டிலைலர்

பிரபல இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கும் எனிமி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ஆர்யா நடித்துள்ளார். இதில கதாநாயகனாக விஷால் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

செப்டம்பரில்

செப்டம்பரில்

இதே போல சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மணை3 படத்திலும் ஆர்யா நடித்து வருகிறார். எனிமி, அரண்மனை 3 ஆகிய இரண்டு படங்களும் செப்டம்பரில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து விட்ட மார்க்கெட்டை ஆர்யா பிடித்து ஒரு ரவுண்ட் நடித்து அசத்தப்போகிறார் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X