For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சாக்லேட் மில்க்க்ஷேக்.. ப்பா.. இன்னாம்மா அழகா இருக்காரு.. இந்த இங்கிலாந்து நடிகை.. கிளாமர் அள்ளுது!

  |

  லாஸ் ஏஞ்சல்ஸ்: இங்கிலாந்து மாடல் அழகியான டெமி ரோஸ், தனது அடுத்த ஹாட்டான புகைப்படத்தை பதிவிட்டு சர்வதேச அளவில் வைரலாகி வருகிறார்.

  செம்ம ஷேப் மற்றும் சைஸ் கொண்ட இந்த ஹாட் இன்ஸ்டாகிராம் மாடல், வெளியிடும் ஒவ்வொரு புகைப்படமும் மில்லியன் கணக்கில் லைக்குகளை குவித்து வருகின்றன.

  பிகினியில் படு சூடாகவும், டாப்லெஸ் போஸ்களையும் கொடுத்து இவர் வெளியிட்டு வரும் போட்டோக்களுக்கே தனி ரசிகர் மன்றம் வைக்கலாம்.

  ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு

  ஒன்றரை கோடி பேர்

  ஒன்றரை கோடி பேர்

  25 வயதாகும் இந்த சர்வதேச மாடல் அழகியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் ஒன்றரை கோடி பேர் இவரை பின் தொடர்கின்றனர். முன்னழகை மட்டுமின்றி ஆடையேதும் அணியாமல் முழு அழகையும் காட்டி, இணையத்தையே பல முறை கதிகலங்க வைத்திருக்கிறார் நடிகை டெமி ரோஸ்.

  இந்த புத்தகத்தை படியுங்க

  இந்த புத்தகத்தை படியுங்க

  புத்தகப் பிரியையான டெமி ரோஸ், டேனியல் சிட்டாக் எழுதிய தி மாடர்ன் பிரேக்கப் புத்தகத்தை சன் பாத் எடுத்துக் கொண்டே படிக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து, இந்த புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நவீன உலகில் காதல் பிரிவு ஏன் ஏற்படுகிறது என்பதை தெளிவாக இந்த புத்தகம் விளக்கி இருக்கிறதாம்.

  யாரும் தொட முடியாது

  யாரும் தொட முடியாது

  சிகப்பு நிற லேட்டக்ஸ் ஓவர் கோட் அணிந்து கொண்டு, உள்ளாடை ஏதும் அணியாமல், ஒட்டுமொத்த முன்னழகையும் காட்டியவாறு நடிகை டெமி ரோஸ் ஒரு போட்டோவை வெளியிட்டு, அதற்கு கேப்ஷனாக, இது பார்க்க மட்டுமே, யாரும் தொட முடியாது என வில்லங்கமாக கேப்ஷன் கொடுத்து, தனது ரசிகர்களை சூடேற்றியது எல்லாம் கடந்த ஆண்டு நடந்த கதை.

  ரோஜாப்பூ குளியல்

  ரோஜாப்பூ குளியல்

  உச்சகட்ட கவர்ச்சியில் முழு நிர்வாணமாக பாத் டப்பில், ரோஜாப்பூ உள்ளிட்ட வாசனை பூக்களை கொட்டி ஒரு தேவதையை போல குளிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, லட்சக்கணக்கான லைக்குகளையும், ஒட்டுமொத்த இன்ஸ்டாகிராம் ரசிகர்களின் பார்வைகளையும் தன் பக்கம் ஈர்த்தவர் இந்த எண்ட் டைம் ஹீரோயின்.

  பிகினி ராணி

  பிகினி ராணி

  கடந்த மாதம் கிரேக்க அழகி கிளியோபாட்ராவை போல தங்க நிற பிகினியில் ஜொலித்த இவரது படு கவர்ச்சியான புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு சக்கைப் போடு போட்டது. 5 லட்சத்துக்கும் மேல் லைக்குகளை அள்ளிய அந்த புகைப்படம், இளைஞர்களின் இதயத்துடிப்பை பல மடங்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

  சுற்றுலா பிரியை

  சுற்றுலா பிரியை

  கம்ப்யூட்டர் வால் பேப்பரில் நாம் பார்த்து அதிசயிக்கும் இடங்களுக்கு எல்லாம் சுற்றுலா செல்வது தான் எந்த சுற்றுலா பிரியையின் ஆர்வமாக இருக்கிறது. வெறுமனே போட்டோஷூட் நடத்தி பணம் சம்பாதிக்காமால் டிராவல் செய்து பலவிதமான அனுபவங்களையும் சந்தித்து வருகிறார். ஹாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என்று, இங்கிலாந்தில் லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு குடி பெயர்ந்துள்ளார் இவர்.

  Nakkhul Hair Massage to his Wife Sruthi | Amy Jackson Quarantine
  சாக்லேட் மில்க்‌ஷேக்

  சாக்லேட் மில்க்‌ஷேக்

  அடிக்கடி தனது ஹாட்டான போட்டோக்களை பதிவிட்டு வைரலாக்கி வரும் இன்ஸ்டா அழகி டெமி ரோஸ், தற்போது மஞ்சள் மற்றும் பிரவுன் நிற கலவையில் சாக்லேட் மில்க்‌ஷேக் போல கொடுத்திருக்கும் போஸ் ரசிகர்களை திக்குமுக்காட செய்திருக்கிறது. ப்பா எப்படி இப்படி அழகா இருக்கீங்க என பல ரசிகர்களும் கமெண்ட் பக்கத்தில் வர்ணித்து தள்ளி வருகின்றனர்.

  English summary
  Demi Rose shared her brown and yellow mixed dress in her recent instagram post. Her fans exiciting about her cuteness and overloading hotness.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X