விஸ்வரூபத்திற்கு தொடர்ந்து கூட்டம்... இங்கிலாந்தில் தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

பிப்ரவரி15ம் தேதிக்குப் பி்ன்னர் மேலும் பல தியேட்டர்களில் விஸ்வரூபம் திரையிடப்படவுள்ளதாகவும் ஐங்கரன் தெரிவித்துள்ளது.
விஸ்வரூபம் படம் இங்கிலாந்தில் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதாக கூறியுள்ள ஐங்கரன் நிறுவனம், படத்திற்கு திரும்பத் திரும்ப ரசிகர்கள் வருவதாகவும் தெரிவித்துள்ளது.
Comments


Click it and Unblock the Notifications